தேடல் · Search: தசைநாண்படலம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

7 இல் 1–7 · 1–7 of 7

திசுப்பட்டை ticuppaṭṭai variant
மினு மினுப்பான, தசைத்தளை போன்ற திசுக்களின் அகன்ற பட்டை. இது தசைகளைப் போர்த்தி ஒன்றோடொன்று இணைத்துக் கொள்ள உதவுகிறது aponeurosis : திசுப்பட்டை வீக்கம்; தசைநாண் படல அழற்சி; தசைச் சவ்வு… — aponeurosis
தசைநாண்படல இணைப்பு tacaināṇpaṭala iṇaippu similar
தசைநாண் படலத்தைத் தையல் மூலம் இணைப்பது — aponeurorrhaphy
தசைசைநார்ப்படலம் tacaicainārppaṭalam similar
வரித்தசைநாரின் ஊநீர்ப்படலம் — sarcolemma
தசைப்படலம் tacaippaṭalam similar
குறுக்குவரித்தசை இழையைச் சூழ்ந்துள்ள மெலிந்த படலம் — sarcolemma
தசை நாண் tacai nāṇ similar
ஒரு தசைநாண் பொதி சவ்வின் உயவு நீர் உள்வரிப் பூச்சில் ஏற்படும் வீக்கம். இது இயக்க முறை எரிச்சல் அல்லது பாக்டிரியா நோய் காரணமாக உண்டாகலாம் — tenosynovitis
தசைநாண் tacaināṇ similar
தசைநார்களை எலும்புடன் இணைக்கும். இழைமம் — sinew
பச்சை நாடன்பழம் paccai nāṭaṉpaḻam பெயர்ச்சொல் · Noun similar
ஒரு வகை வாழைப்பழம் — a banana variety with greenish streaks