தேடல் · Search: தகவல் மாதிரி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
8 இல் 1–8 · 1–8 of 8
தகவல் மாதிரி
takaval mātiri
தகவல் வடிவங்களை அல்லது அவ்வடிவங்கள் மீதான நட வடிக்கைகளை விளக்குகிற முறையான மொழி. இதனை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று, தகவல் விவரணைமொழி; இரண்டு, தகவல் திருத்த மொழி — data model
data type
தகவல் கூறுகளிடையிலான தொடர் புகளை அடையாளங் கண்டு, தகவல் உருமாதிரிகளை உருவாக்குவதற் கான ஒரு செய்முறை. ஒரு தகவல் உருமாதிரிக்கான வடிவமைப்பு நெறி முறைகளை அடையாளங் காணல். — data modelling
கணினி அமைவுக்குள் தகவல்களை இட மாற்றம் செய்தல். செய்தித் தொடர்பு இணையத்தின் மூலம் இந்த மாற்றம் செய்யப்படுகிறது. தகவல்கள் ஆதாரத்தில் தானாக அழிக்கப்படுவதில்லை என்பதால், இட மாற்றம் என்பது உண்மைய… — data transfer
ஒரு நிறுவனத்தில் இறுதி பயனாளராக இருப்பவருக்கான ஆதரவு வசதி. பயன்படுத்துபவர்கள் தங்களது சொந்தப் பயன்பாட்டு நிரலாக்கத் தொடர்களை உருவாக்ககற்றுத் தருவதுடன் தங்களது சொந்த தகவல் செயலாக்க பணி… — information centre
உதாரணம்தகவு = கிருபை, குணம், தகுதி, அறிவு, தெளிவு, பெருமை, நடுநிலைமை, வலிமை, கற்பு
தகவல் வகைகளின் பிரதிநிதியாகப் பயன்படும் குறியீடுகளின் தொடர் — data value
1.மாறி ஒன்றைக் கணினிகையாளும் முறை. 2. தகவல் மாதிரி ஒன்றின் இனங்காட்டும் பண்பு. தகவல் அமைவு ஒன்றின் அடிப்படை அலகு அமைப்பு. 3. ஒரு கருவி ஒன்றின் பண்பு — attribute