தேடல் · Search: தகவல் பலகை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
11 இல் 1–11 · 1–11 of 11
தகவல் பலகை
takaval palakai
வரைபட வெளியீட்டு விசைகளுக்கான கையால் இயக்கும் உள்ளிட்டுக் கருவி — data tablet
கணினியைப் பயன்படுத்துபவர்கள் செய்திகளையோ அல்லது நிரல்களையோ மற்றவர்களுக்காக அனுப்ப அனுமதிக்கும் கணினி முறைமை. மின்னணு அறிவிப்புப் பலகை என்றும் அழைக்கப்படுவதுண்டு — builetin board
கணினியைப் பயன் படுத்துபவர்கள் செய்திகளையோ அல்லது ஆணைத் தொடர்களையோ மற்றவர்களுக்காக அனுப்ப அனு மதிக்கும் கணினி முறைமை. மின் னணு அறிவிப்புப் பலகை என்றும் அழைக்கப்படுவதுண்டு — bulletin board
ஒரு கணினிக்குரிய தக்வல்களை ஒர் எந்திரம் தானாகவே சேகரிப்பதைக் குறிக்கும் சொல். எடுத்துக்காட்டாக, ஒரு நுண்செய் முறைப்படுத்தியினால் கட்டுப்படுத்தப்படும் ஒரு மைய வெப்பமூட்டும் பொறியமைவு, கட்ட… — data logging
மின்னணு அழைப்புப் பணி. ஏனைய பயனாளிகள் மீட்பதற்காகச் செய்திகளைத் தட்டச்சு செய்யவும், சேமிக்கவும் பிற பயனாளிகளுக்காகப் பயன்படுவது — electronic bulletin board
data type
முறைமை ஒன்றின் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு, தகவல்களை அனுப்புதல் — data transmission
தகவல் பரிமாற்றம் பிழைகள், சப்தம், திரிவு ஆகியவைகளுக்குட்பட்ட வகையில் சரியாக வழங்குதல் தொடர்பான கல்வி. — Information theory
DB2 மற்றும் IMS/ESA DB தகவல் தளங்களிடையே ஒரு நிலைப்பாட்டினை ஏற்படுத்துகிற IBM மொழி. IMS தளத்தில் தகவல் மாற்றப்படுகிறபோது, அது தானாகவே DB2 தகவல்தளத்திற்கு மாற்றப்படுகிறது — data propagator
மின்சுற்றுவழி அட்டைகள் பலகைகள் அல்லது தகவமைவுகள் ஒன்றோ டொன்று பிணைக்கப்பட்டுள்ள இணைப்புப் பலகை. ஒரு நுண் கணிப்பொறியின் தலையாய மின்சுற்று வழிப்பலகை. இதனைப் பொறியமைவுப் பலகை. பின்தளப் பல… — motherboard
உதாரணம்தகவு = கிருபை, குணம், தகுதி, அறிவு, தெளிவு, பெருமை, நடுநிலைமை, வலிமை, கற்பு