தேடல் · Search: தகவல் படிமம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

4 இல் 1–4 · 1–4 of 4

தகவல்களை நிரல்நிறைகளில் காட்டும் முறை — data matrix
தகவல் மாதிரி takaval mātiri variant
தகவல் வடிவங்களை அல்லது அவ்வடிவங்கள் மீதான நட வடிக்கைகளை விளக்குகிற முறையான மொழி. இதனை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று, தகவல் விவரணைமொழி; இரண்டு, தகவல் திருத்த மொழி — data model
தகவல்களின் அழிவு, மாற்றம் அல்லது வெளிப்படலுக்கு வகை செய்யக்கூடிய, விரும்பியோ, விரும்பாமலோ இடம் பெறும் செயல்களிலிருந்து தகவல்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் — data protection
ஆழ்படிமம் āḻpaṭimam similar
புதைப்படிவம் = புதைப்படிமம் = ஆழ்படிமம்