தேடல் · Search: தகவல் சாதனம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
8 இல் 1–8 · 1–8 of 8
கணினி அடிப்படையிலான தரவுவைப் பதிவு செய்வதற் கான தாள், வட்டு, நாடா போன்ற பருப்பொருள் கள். கம்பிகள், கம்பி வடங்கள், ஒளிவ இழை வடங்கள், நுண்ணலை, வானொலி அலை போன்றவை தகவல் பரிமாற்றத்துக்கா… — media
சேமிப்புச் சாதனங்களை வகைப்படுத்தவும், பரா மரிக்கவும் பொறுப்பானவர். சிறு வட்டுகள், சிறு வட்டுத் தொகுப்பு, காந்த நாடாக்கள், மற்றும் தொடர்புடைய பொருள்கள் — media specialist
communication device
ஒரு தனிச் செய்தியலகு — item
தகவல் வரிசைகளை திறன்மிகு சிப்பங்களாக அனுப்புவதற்கான வழிகள். தவறுகளைக் களைவதற்கான நெறிமுறைகளைக் கொண்டதாக அமையும் — data packet
Demurrage
இது நாடாளுமன்றத்தால் இயற்றப்படும் ஒரு சட்டம். மக்கள் பற்றிய கணினி சார்ந்த சொந்தத் தகவல்களை வைத்திருக்கும் அமைவனங்கள், வணிக நிறுவனங்கள், நிலையங்கள் அனைத்தும் அந்த உண்மையைப் பதிவு செய்து கொள்ளவ… — data protection act
உட்பாட்டுத்தகவல்கள் முடிவுற்று விட்டன என்பதைக் குறித்துக் காட்டும் ஒரு தனிவகைத் தகவல் சாதனம். இதனைக் காவல் சாதனம் (Sentinal) அல்லது மோப்பச் சாதனம் (Trailer) என்றும் கூறுவர் — data terminator