தேடல் · Search: தகவல் குறைப்பு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

9 இல் 1–9 · 1–9 of 9

கச்சாத் தகவல்களை எடுத்து, அதைப் பயனுள்ளதாக மாற்றுதல் — reduction, data
தகவல் இறுக்கம் takaval iṟukkam variant
வகை செய்யப்படாத தகவல்களை பயனுள்ளதாகவும் இறுக்கமானதாகவும் எளிமையானதாகவும் மாற்றும் நடைமுறை. இம்முறையில் ஈடுகட்டல், அளவிடல், நெருடல், நீக்குதல், இறுக்குதல், சீர்செய்தல், வகைப்படுத்துதல் ஆ… — data reduction
தகவல் குறிப்பு takaval kuṟippu similar
ஒரு வரியில் அல்லது வழியில் செல்லும் பருநிலைத் தகவல் (துடிப்புகள் அல்லது அதிர்வுகள் அல்லது மின் விசை அல்லது ஒளி) — data signal
தகவல் கூறு takaval kūṟu similar
கணிப்பொறியானது எந்தத் தகவல் குறிப்புகளின் அடிப்படையில் செயற்படுகிறதோ அந்தத் தகவல்களைச் சேமித்து வைக்கிற கணினி நினைவுப்பகுதி — data segment
தகவல் மறைப்பு takaval maṟaippu similar
பொருள்நோக்கு நிரலாக்கத்தில் ஒரு கருத்துரு ஒரு தரவுக் கட்டமைப்பு மற்றும் செயல்கூறுகள் என்ன செய்யும் என்பதே அதைப் பயன்படுத்தும் நிரலருக்குத் தெரியும். எப்படிச் செய்யும் என்கிற தரவு மறைக்கப்பட்ட… — information hiding
தகவல் அமைப்பு takaval amaippu similar
தகவல் அடிப்படை ஒன்றின் கோப்புகளுக்கிடையிலான உறவு வடிவம் மற்றும் ஒவ்வொரு கோப்பிலும் உள்ள தகவல் வகைகளுக்கிடையிலான உறவு — data structure
தகவல் இணைப்பு takaval iṇaippu similar
தகவல் தடம்; தகவல் அலைவரிசை — information channel
தகவமைப்பு takavamaippu பெயர்ச்சொல் · Noun similar
புற மாற்றங்களுக்கேற்ப ஒர் உயிரி தன்னை மாற்றியமைத்துக்கொள்ளல்
தகவல் தகவமைப்பு takaval takavamaippu similar
முத்திரையிட்ட, அப்புறப்படுத்தத் தக்க வட்டுத்தொகுதியை குறிக்கும் சொல் — data module