தேடல் · Search: தகவல் கமுக்கம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

10 இல் 1–10 · 1–10 of 10

தரவு இரகசியம் taravu irakaciyam variant
தரவுத் தனிமறைவு — data privacy
தகவலாக்கம் takavalākkam similar
ஒரு கணினிக்குரிய தக்வல்களை ஒர் எந்திரம் தானாகவே சேகரிப்பதைக் குறிக்கும் சொல். எடுத்துக்காட்டாக, ஒரு நுண்செய் முறைப்படுத்தியினால் கட்டுப்படுத்தப்படும் ஒரு மைய வெப்பமூட்டும் பொறியமைவு, கட்ட… — data logging
தகவல் இறுக்கம் takaval iṟukkam similar
வகை செய்யப்படாத தகவல்களை பயனுள்ளதாகவும் இறுக்கமானதாகவும் எளிமையானதாகவும் மாற்றும் நடைமுறை. இம்முறையில் ஈடுகட்டல், அளவிடல், நெருடல், நீக்குதல், இறுக்குதல், சீர்செய்தல், வகைப்படுத்துதல் ஆ… — data reduction
தகவல் ஊடகம் takaval ūṭakam similar
பொருள் ஒன்றில் அல்லது அதன் மீது தகவல்களைப் பிரதிபலிக்கும் குறிப்பான இயற்பியல் மாறுதல்களுக்கு இடமளிக்கும் பொருள். எடுத்துக்காட்டு: காந்தவட்டு அல்லது காந்த நாடா — data medium
தகவல் கரு takaval karu similar
1) ஒரு மாய எந்திரத்தில் மெய்யான மூலங்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைத் தொகுதி 2) ஒரு கட்டுப்பாட்டுத் தொகுதியின் செய்தியைக் கையாளும் வசதி — kernel
தகவல் காட்டி takaval kāṭṭi similar
தகவல் காட்சித் திரையைக் கண்காணிக்க உதவும் சிறப்பு காட்சியகக் கருவி. அனுப்பப்படும் தகவல்களின் உள்ளடக்கத்தை அது காட்டுகிறது — data scope
இது நாடாளுமன்றத்தால் இயற்றப்படும் ஒரு சட்டம். மக்கள் பற்றிய கணினி சார்ந்த சொந்தத் தகவல்களை வைத்திருக்கும் அமைவனங்கள், வணிக நிறுவனங்கள், நிலையங்கள் அனைத்தும் அந்த உண்மையைப் பதிவு செய்து கொள்ளவ… — data protection act
தகவல் கொள்கை takaval koḷkai similar
தகவல் பரிமாற்றம் பிழைகள், சப்தம், திரிவு ஆகியவைகளுக்குட்பட்ட வகையில் சரியாக வழங்குதல் தொடர்பான கல்வி. — Information theory
தகவல் சேமகம் takaval cēmakam similar
இது ஒரு கணிப்பொறி முறை. தொழில் துறை ]யாளர்களுக்கு முடிவெடுப் ]பதற்கு வேண்டிய தகவல்களை உடனுக்குடன் தருவது — data warehouse
தகவல் takaval similar
உதாரணம்தகவு = கிருபை, குணம், தகுதி, அறிவு, தெளிவு, பெருமை, நடுநிலைமை, வலிமை, கற்பு