தேடல் · Search: தகவல் கட்டமைவு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
5 இல் 1–5 · 1–5 of 5
தகவல் அடிப்படை ஒன்றின் கோப்புகளுக்கிடையிலான உறவு வடிவம் மற்றும் ஒவ்வொரு கோப்பிலும் உள்ள தகவல் வகைகளுக்கிடையிலான உறவு — data structure
தகவல் காட்சித் திரையைக் கண்காணிக்க உதவும் சிறப்பு காட்சியகக் கருவி. அனுப்பப்படும் தகவல்களின் உள்ளடக்கத்தை அது காட்டுகிறது — data scope
அமைப்பான்கள் முழுமையாக ஒருங்கிணையாததன் காரணமாக பணிமுடிவுற்ற பிளாஸ்டிக் பொருட்கள், சொரசொரப்பான மேற்பரப்பினைக் கொண்டிருத்தல் — granular structure
இது நாடாளுமன்றத்தால் இயற்றப்படும் ஒரு சட்டம். மக்கள் பற்றிய கணினி சார்ந்த சொந்தத் தகவல்களை வைத்திருக்கும் அமைவனங்கள், வணிக நிறுவனங்கள், நிலையங்கள் அனைத்தும் அந்த உண்மையைப் பதிவு செய்து கொள்ளவ… — data protection act
ஒரு அளவுச் சரம் : 1. ஒரே பத்தி அல்லது வரிசை போன்ற ஒரே கோட்டில் வெளிப்படுத்தப்படுகிற எண்கள் அனைத்தின் பட்டியல். 2. வைப்பு நிலையறுதி யின்றி, அளவறுதியும் திசையறுதியும் உடைய அளவுரு. 3… — vector