தேடல் · Search: தகவல் அலசல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

8 இல் 1–8 · 1–8 of 8

1. ஒரு குறிப்பிட்ட நோக்கத்தை நிறைவு செய்ய தகவலில் செய்யப்படும் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பணிகள். 2. கணினி மையம் ஒன்றின் அனைத்துப் பணிகள். 3. தகவல் தயாரிப்பு கருவியின் பணிகள். 4. ப… — data processing
கணினி ஒன்றின் செயல்களின் முழுமை. மதிப்பீடு, ஆய்வு மற்றும் தகவல்களை வகைசெய்தல் ஆகியவற்றின் மூலம் பயனுள்ள தகவல்கள் தயாரிக்கப்படுகின்றன — Information processing
தகவல் takaval similar
உதாரணம்தகவு = கிருபை, குணம், தகுதி, அறிவு, தெளிவு, பெருமை, நடுநிலைமை, வலிமை, கற்பு
தகவலாக்கம் takavalākkam similar
ஒரு கணினிக்குரிய தக்வல்களை ஒர் எந்திரம் தானாகவே சேகரிப்பதைக் குறிக்கும் சொல். எடுத்துக்காட்டாக, ஒரு நுண்செய் முறைப்படுத்தியினால் கட்டுப்படுத்தப்படும் ஒரு மைய வெப்பமூட்டும் பொறியமைவு, கட்ட… — data logging
தகவல் அளிப்போர் takaval aḷippōr similar
கணினி பிணைய பிணைப்புக்கு கட்டணத்துக்காக தகவல்களை வழங்கும் பெரிய வணிக நிறுவனங்கள். எடுத்துக்காட்டு Source or CompuServe — Information providers
தகவல் தாள் takaval tāḷ similar
உள்ளிட்டு மதிப்பீடுகளைத் தட்டச்சுசெய்வதற்கு வசதியான ஒரு வடிவில் பதிவு செய்வதற்கு உதவும் சிறப்புப் படிவம் — data sheet
தகவலியல் takavaliyal similar
தகவல் தொழில் நுணுக்கத்துக்கு சமமானதாகக் கையாளப்படும் சொல் — Informatics
தகவல் ஆய்வு takaval āyvu similar
செய்தி ஆய்தல் — Information Analysis