தேடல் · Search: சொல் வளம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

11 இல் 1–11 · 1–11 of 11

சொற்களஞ்சியம் coṟkaḷañciyam variant
ஒரு குறிப்பிட்ட கணினிக்காக ஒரு செயல் முறையை எழுதுவதற்குப் பயன்படுத்தப்படும் குறியீடுகள் அல்லது நிரல்கள் — vocabulary
சொல்வளம் colvaḷam பெயர்ச்சொல் · Noun similar
*சொல்வளம் = அதிக மற்றும் பொருளுடைய சொற்களைப் பற்றிய அறிவுத்திறன்.
சொல்வல்லபம் colvallapam பெயர்ச்சொல் · Noun similar
பேச்சுவன்மை பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
சொல் வழக்கு col vaḻakku similar
Nomenclature
சொல்லாழம் collāḻam பெயர்ச்சொல் · Noun similar
சொல்லின் பொருள் ஆழம்
சொல்வழு colvaḻu பெயர்ச்சொல் · Noun similar
சொல்லிலக்கணத்தோடு பொருந்தாமையாகிய குற்றம்
கோல்வள்ளம் kōlvaḷḷam பெயர்ச்சொல் · Noun similar
விளிம்புள்ள கிண்ணம்
சொல்வளர்த்தல் colvaḷarttal வினைச்சொல் · Verb similar
செய்தியைப் பலருமறியச் செய்தல்
சோளம் cōḷam பெயர்ச்சொல் · Noun similar
உருண்டையான தனித்தனி மணிகள் நிறைந்த கதிரை உடைய ஒரு வகை தானியப் பயிர்; மக்காச்சோளம் என்றழைக்கப்படும் அமெரிக்க maize அல்ல.
சோழம் cōḻam பெயர்ச்சொல் · Noun similar
காண்க....சோழநாடு
உயர்வு uyarvu பெயர்ச்சொல் · Noun meaning
சிறப்பு, புகழ் — eminence, distinction