தேடல் · Search: செய்மை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

14 இல் 1–14 · 1–14 of 14

தொலைபேசி இணைப்பு அல்லது பிற தகவல் தொடர்பு இணைப்பு வழியாக தொலைவிலுள்ள கணினியுடன் தகவல் பரிமாற்றம் செய்தல் — remote communications
கையாள்தல் kaiyāḷtal variant
1. கையி னால் கையாளும் ஒரு நடை முறை. 2. ஒரு கூட்டு உத்திகளை திரட்டுதல். 3 மற்றொரு ஆளை தன் செல்வாக்கின் கீழ் கொண்டு வருதல் — manipulation
சேய்மை cēymai பெயர்ச்சொல் · Noun similar
தூரம்
சேய்மை முனை cēymai muṉai similar
distal end
சேய்மைநிலை cēymainilai பெயர்ச்சொல் · Noun similar
ஒரு கோளை குவிமையமாகக் கொண்டு நீள்வட்ட பாதையில் சுற்றிவரும் போது மிக அதிமான தொலைவில் இருக்கும் நிலை சேய்மைநிலை ஆகும்.
செய்மதி ceymati பெயர்ச்சொல் · Noun similar
* (பெ)
செய்யாமை ceyyāmai similar
செய்யாதிருப்பது,(குறள் 157, 261, 267).
சேய்மைப் பதிகை cēymaip patikai similar
remote logging
சேய்மைப் பேசி cēymaip pēci similar
remote phone
சேய்மைப்பேசி cēymaippēci similar
remote phone
சேய்மைவிளி cēymaiviḷi பெயர்ச்சொல் · Noun similar
தொலைவிலுள்ளோரை அழைக்கும் விளி
சேய்மை அஞ்சல் cēymai añcal similar
தொலைக்காட்சி நிலையத்திற்கு வெளியேயுள்ள ஊர்தி ஒளிபரப்புச் சாதனம் அல்லது தொலைவில் நிரந்தரமாக நிறுவப்பட்டுள்ள சாதனம் மூலமாக நிகழ்ச்சிகளை ஒளி பரப்புதல் — remote pickups
செய்முறை ceymuṟai similar
1. ஒரு குறிப்பிட்ட பலனை விளைவிப்பதற்கான, திட்டமிட்ட செயற்பாடுகளின் வரிசைமுறை. 2. செப்பமற்ற தரவுகளை பயனுள்ள செய்திகளாக உரு மாற்றுதல் — process
செய்ம்முறை ceymmuṟai similar
Process; Procedure