தேடல் · Search: செய்தித்தொடர்பு செந்தரம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
5 இல் 1–5 · 1–5 of 5
communication standard
செய்திப் பரவலுக்காக் மக்களிடையே ஏற்படும் தொடர்புகள். செய்திப்பரவல் கூட்டுச் செயல்களுக்காக அமைபவை. இதழ்கள். வானொலி, தொலைக்காட்சி, செயற்கை நிலாக்கள் முதலியவை இதற்குப் பயன்படுபவை — communication
நாட்டளவிலும் உலக அளவிலும் செய்தித் தொடர்பு கொள்ள உதவும் நிலா. எ-டு. இத்திய இன்சட் மற்றம் இண்டல்சட் — communication satellite