தேடல் · Search: செயலுறல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

8 இல் 1–8 · 1–8 of 8

செயல் வினை ceyal viṉai variant
act
செயல் ceyal பெயர்ச்சொல் · Noun similar
செயல் - அவனது செயல் கவனிக்கத் தக்கது ஆகும். — act
செய்யல் ceyyal பெயர்ச்சொல் · Noun similar
ஒழுக்கம்
செய்யாள் ceyyāḷ பெயர்ச்சொல் · Noun similar
திருமகள் — lakshmi, as being red; mother's sister
செயல் உரிமை ceyal urimai similar
Free will
செஞ்செயல் ceñceyal பெயர்ச்சொல் · Noun similar
நேர்மையான தொழில்
செயலூக்கி ceyalūkki similar
ஏதேனும் ஒன்று செயற்படத் தூண்டுகிற ஒரு பொருள். இது. இயக்குநீர் (ஹார்மோன்) சுரப்பு, செரிமானப் பொருள், (என்சைம்) உற்பத்தி போன்ற செயல்களை ஊக்குவிக்கிறது. — activator
செயல் ஊக்கி ceyal ūkki similar
காந்த வட்டில் விருப்பப்படும் இடத்துக்கு படித்தல், எழுதுதல் செயல் ஊக்கி தொகுப்பி முனையை நகர்த்தும் இயக்கப் பொறியமைப்பு. — actuator