தேடல் · Search: செயற்பணி விரற் கட்டடை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

2 இல் 1–2 · 1–2 of 2

பணி விசை paṇi vicai variant
சிறப்பாக வடிவமைக்கப்பட்ட விசை. இதை அழுத்தும்போது கணினியின் விசைப்பலகை, சொல் பகுப்பி அல்லது வரைகலை முதலியவற்றில் சில பணிகளைத் துவக்குகிறது — function key
சிறப்புப் பணி விரற்கட்டை ciṟappup paṇi viraṟkaṭṭai similar
ஒர் எந்திரச் செயற்பணியைக் கட்டுப்படுத்துகிற விசைப்பலகை யிலுள்ள ஒரு விரற்கட்டை. இது, ஒரு குறிப்பிட்ட கணினிச்செயற் பாட்டினைத் தொடங்கி வைக்கிறது. — special function key