தேடல் · Search: செயற்படுத்தம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

9 இல் 1–9 · 1–9 of 9

செயற்படுத்தல் ceyaṟpaṭuttal variant
ஒரு நிரலாக்கத் தொடரை உண்மையாகவே செயல்படுத்தும்போது,நடைபெறும் செயல்களின் சுழற்சி — execution
செயற்பாட்டு வீதம் ceyaṟpāṭṭu vītam similar
activity rate
செயற்பாடு ceyaṟpāṭu பெயர்ச்சொல் · Noun similar
இயக்கம்; செயல்முறை; நடவடிக்கை
செயற்படா ceyaṟpaṭā similar
No-op
செயற்பாட்டுமையம் ceyaṟpāṭṭumaiyam similar
ஒரு கணினி வாயி லாகத் தரவுகளைச் செய்முறைப்படுத்துவதற்கும் தேவையான வெளிப்பாட்டினைக் கொணர்வதற்கும் தேவைப்படும் ஆட்களையும் சாதன வசதிகளையும் கொண்டிருக்கிற இடப்பரப்பு — operation center
செயற்படு மூலகம் ceyaṟpaṭu mūlakam similar
செயற்படு தனிமம் — element, active
செயற்படுய சிற்றிடம் ceyaṟpaṭuya ciṟṟiṭam similar
மின்னணுவ பல் விரி தாளில், தளப் பரப்பில் சுட்டியினால் உணர்த்தப்படும் கட்டம் — active cell
செயற்பாலது ceyaṟpālatu similar
செய்யக் கூடியது,(குறள் 40).
தற்காலிகச் சேமிப்பகம் என்பதும் இதுவும் ஒன்றே — working storage