தேடல் · Search: செதுக்குதல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

56 இல் 1–25 · 1–25 of 56

செதுக்குதல் cetukkutal வினைச்சொல் · Verb
புல் முதலியன செதுக்குதல்
உருவரை தீட்டுதல் uruvarai tīṭṭutal variant
கணினி வரைகலை உத்தி. இதில் சறுக்கியின் பாதை நெடுக கோடுகளின் ஒரு பட்டை வரையப்படுகிறது அல்லது தீட்டப்படுகிறது — sketching
குழித்தல் kuḻittal வினைச்சொல் · Verb variant
குழியாக்குதல்
சிரைத்தல் ciraittal வினைச்சொல் · Verb variant
மயிர்கழித்தல்
சீவுதல் cīvutal வினைச்சொல் · Verb variant
செதுக்குதல்
செத்துதல் cettutal வினைச்சொல் · Verb variant
செதுக்குதல்
செற்றுதல் ceṟṟutal வினைச்சொல் · Verb variant
கொல்லுதல்
நறுக்குதல் naṟukkutal பெயர்ச்சொல் · Noun variant
வெட்டுதல்
செதுகுதல் cetukutal வினைச்சொல் · Verb similar
தவறுதல்
செதுத்தல் cetuttal வினைச்சொல் · Verb similar
ஒளிமழுங்குதல்
செதுகு cetuku வினைச்சொல் · Verb similar
(குறி) தவறு
செதுக்கு cetukku வினைச்சொல் · Verb similar
* இச்சொல் தமிழிலக்கணப்படி, பல்பொருள் ஒரு மொழி ஆகும்.
சுடுக்குதல் cuṭukkutal வினைச்சொல் · Verb similar
நெட்டிவாங்குதல்
செருகுதல் cerukutal வினைச்சொல் · Verb similar
இடைநுழைத்தல்
செருக்குதல் cerukkutal வினைச்சொல் · Verb similar
ஆணவங்கொள்ளுதல்
சொடுக்குதல் coṭukkutal similar
சுட்டியின் (Mouse) மேல் பொத்தானை அழுத்துதலைக் குறிப்பிடும் ஒரு சொல் — clicking
நெடுகுதல் neṭukutal பெயர்ச்சொல் · Noun similar
நீளுதல்
அள்ளெடுக்குதல் aḷḷeṭukkutal பெயர்ச்சொல் · Noun similar
நோயினால் விலாதூக்கல்
எடுத்துக் கூட்டுதல் eṭuttuk kūṭṭutal பெயர்ச்சொல் · Noun similar
பல மருந்துகளை அளவின்படி எடுத்து ஒன்றாகக் கலத்தல், இரண்டு எலும்புகளை ஒன்றாய்ப் பொருத்துதல்
எடுத்துக்கூட்டுதல் eṭuttukkūṭṭutal வினைச்சொல் · Verb similar
ஒழுங்குபடுத்துதல்.
ஏடுதூக்குதல் ēṭutūkkutal வினைச்சொல் · Verb similar
ஆசிரியரிடம் ஏட்டையெடுத்துப் படித்தல்
சீர்தூக்குதல் cīrtūkkutal வினைச்சொல் · Verb similar
ஆராய்தல்
சுக்குதல் cukkutal வினைச்சொல் · Verb similar
செய்தல்
செகுத்தல் cekuttal வினைச்சொல் · Verb similar
வெல்லுதல்
செதுக்கல் cetukkal similar
etching