தேடல் · Search: சூலமை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
22 இல் 1–22 · 1–22 of 22
சூல்பையின் தடித்த பகுதிகளுக்குச் சூலொட்டுகள் என்று பெயர். இவற்றில் சூல்கள் அமைந்துள்ள முறைக்குச் சூலமைவு என்று பெயர். இது பலவகை — placentation
ஒரு சினை முட்டையைக் கருவுறச் செய்தல் — impregnation
தாமிரம். ()
பலாப்பழமுதலியவற்றின் சதைப்பற்று
சினம்
மண்கலம் சுடும் சூளை
முக்கவரான முனை யுடைய ஆயுதவகை
கிறித்துவ நாட்காட்டியில் உள்ள ஒரு மாதம். — july
செங்கல்முதலியன சுடும் காளவாய்; சுள்ளை
ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்றான சூளாமணி ஒரு சமண சமயம் சார்ந்த நூலாகும்.
சுழல் அமைப்பு முறை — Vortex
உண்மை
1. நிரலாக்கத்தில், ஒரு செயல்கூறின் அமைப்பு இருக்குமிடத்தில் அச்செயல்கூறுக் கட்டளைகளை இட்டு நிரப்பிவிடுமாறு அமைத்தல். முறையான அளபுருக்கள் (parameters) மெய்யான தரு மதிப்புகளால் (argum… — inline
குன்றிய வளர்ச்சி, மரபணுக் குறைபாட்டினால் உண்டாவது. இதனால் உடல் பகுதிகளின் வீதப்பொருத்தம் மாறும். தாவரங்களில் கிபரலின் குறைபாட்டினால் ஏற்படுவது. குழந்தைப் பருவம் அல்லது காளைப் பருவத்தில் … — dwarfism
விழல்பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
கொள்கலம்
பொன்னாவிரைச்செடி
மண் பாண்ட வேலையில் சுடுவதற்காகப் பாண்டம் வைக்கப்படும் சூளை உலையறை — muffle: (1)
ஆற்றாமை
சொல்லாதிருத்தல், (குறள் 197).
தேர்ந்த அறிவு/கல்வி; தேர்ச்சி