தேடல் · Search: சுழல்விரைவுமானி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

3 முடிவுகள் · results

ரோட்டா மீட்டர் rōṭṭā mīṭṭar variant
மயக்கம் கொடுக்கும் கருவிக்குள் உள்ள பாய்வேகத்தை வைத்து வாயுக்களை அளக்கும் ஒரு ஊசியால் வால் செயல்படும் அமைப்பு — rotameter
எந்திர விரைவு இயக்கத்தை உற்றுநோக்கப் பயன்படுங் கருவி — rotascope
விரைவுமானி viraivumāṉi similar
இயக்கத்தில் இருக்கும் ஒர் ஊர்தியின் விரைவைக் காட்டப் பயன்படுங்கருவி. ஊர்திகளில் பொருத்தப்பட்டிருக்கும் — speedometer