தேடல் · Search: சுருள் மடிப்பு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
4 இல் 1–4 · 1–4 of 4
மூளை மேற்பரப்பிலுள்ள நெளிவு மடிப்புகள் — convolutions
ஒரு வன்பொருள் அல்லது மென் பொருள் தயாரிப்பின் முன்னோட்டப் பதிப்பு, சுருங்கிய வடிவில் இருக்கும். குறைந்த வசதிகளைக் கொண்டதாக இருக்கும் — cripped version
அண்டகோசத்தின் தோல் சார்ந்த நிணநீரின் விரிவாக்கம் நெளிதிறன் என்ற வகையில் காணப்படும் இழை ஒட்டுண்ணி நிலை. இது அண்டகோசத் தோலின் ஒட்டு மொத்தச் சுருள் மடிப்புடன் தொடர்புடையது — lymph scrotum
முனைகோடி சுருள் மடிப்பு நுண் குழல்களிலிருந்து சிறுநீரகக் குழிக்குள் சிறுநீரைக் கொண்டு வந்து சேர்க்கும் பெரிய சிறுநீரக நுண் குழல்கள். சிறுநீர்ப்பெருக்கத் தடுப்பு இயக்குநீர், இந்தச் சேகரி… — collecting tubule