தேடல் · Search: சுரப்பிக் கட்டி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
21 இல் 1–21 · 1–21 of 21
சுரப்பிக் கட்டி
curappik kaṭṭi
சுரப்பி மேல் திசுவிலிருந்து உண்டாகும் உக்கிர வேகக் கட்டி — cystadeno carcinoma
ஒரு சுரப்பியல் அல்லது நிணநீர்க் கரணையில் ஏற்படும் வீக்கம். மூச்சுக் குழாய் நிணநீர்க் கரணைகளில் ஏற்படும் வீக்கம் அல்லது அழற்சி — adenitis
கண்ணிலுள்ள மெய்போமியன் என்ற சுரப்பிகளில் ஏற்படும் கட்டி — chalazion
சுரப்பித் திசுக்களில் ஏற்படும் நீர்க்கட்டி போன்ற வளர்ச்சி. பெண்களின் மார்பகத்தில் இது ஏற்படக் கூடும் — cystadenoma
கொழுப்புத் திசுக்களையும் சுரப்பித் திசுக்களையும் இணைந்து பெற்றுள்ள ஒரு வகைக் கழலை — adenolipoma
வயிற்றுக்கட்டி
தேவர் தலைவனான இந்திரன்
அறுவை மருத்துவக்குப் பயன் படும் ஒரு சிறிய, கூர்மையான இருபக்கமும் கூர்விளிம்புடைய ஒரு கத்தி — lancet
கூர்மையான ஒரு கத்திவகை
எக்ளின் சுரப்பியில் உண்டாகும் உக்கிரமற்ற கட்டி — hidroacanthoma
பண்வகை ()பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
காமதேனு
இவற்றில் பல வகைகளுள்ளன.
ஒருவகைத் தொற்று. நோய். இந்நோய் கண்டவர்களுக்குக் காய்ச்சல், தொண்டைப்புண், நிணநீர்க் கரணைகள் விரிவடைதல் உண்டாகும் — infectious mononucIeosis
தேவராட்டி
இது ஒரு வகைச் சுரப்பிப் புற்று நோய். இது அடிப்படை உட்கரு புற்று நோயைத் திசுவியல் முறையில் போலச் செய்கிறது. இது கரு அண்டத்திலும், சிறுநீர்ப்பை முன்வாயில் சுரப்பியிலும் ஏற்படுகிறது — endometroid tumour
சுரப்பியிலிருந்து உருவாகும் நீர்க்கட்டி — adenocoele
சத்துரு.
கபச்சுரப்பிக் கட்டியுடன் தொடர்புடைய நோய். இதனால் தோல் நிறம் மாறுகிறது. அதாவது வெள்ளை கறுப்பாகவும், கறுப்பு வெள்ளையாகவும் மாறி விடுகிறது. இதனால், தங்களுக்கு இன வெறித்தொல்லை ஏற்படுவதா… — Nelson syndrome
ஒரு உறையிடப் பெற்ற பைனியல் சுரப்பிக் கட்டியால் வயதுக்கு வருமுன் பருவமடைதல் — pinealoma