தேடல் · Search: சுட்டெரித்தல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

21 இல் 1–21 · 1–21 of 21

உட்பகுதிகளுக்கு மின் அலைகளால் வெப்பமூட்டுதல் மின்னோட்ட இயக்கத்தின் மூலம் பொருள்களின் உட்பகுதிகளுக்கு வெப்பமூட்டுதல் உள்ளுறுப்புகளின் வீக்கத்தைக் குறைக்க இது பயன்படுத்தப்படுகிறது. — diathermy
சுடர்விட்டெரிதல் cuṭarviṭṭerital வினைச்சொல் · Verb similar
சுவாலைவிட்டு எரிதல்
சாத்தெறிதல் cātteṟital வினைச்சொல் · Verb similar
வாணிகக் கூட்டத்தைக் கொள்ளையிடுதல்
சுதாரித்தல் cutārittal வினைச்சொல் · Verb similar
துணிவுகொள்ளல்
சுற்றியெறிதல் cuṟṟiyeṟital வினைச்சொல் · Verb similar
கண்ணேறு கழித்தல்
எடுத்தெறிதல் eṭutteṟital வினைச்சொல் · Verb similar
பறை முழக்குதல்
சிறகுதெரித்தல் ciṟakuterittal வினைச்சொல் · Verb similar
சிறகுகோதுதல்
சுரிதல் curital வினைச்சொல் · Verb similar
சுழிதல்
சுரித்தல் curittal வினைச்சொல் · Verb similar
சுழிதல்
செரித்தல் cerittal வினைச்சொல் · Verb similar
சீரணமாதல்
செறிதல் ceṟital வினைச்சொல் · Verb similar
நெருங்குதல்
செறித்தல் ceṟittal பெயர்ச்சொல் · Noun similar
மூடுதல்
தெரிதல் terital வினைச்சொல் · Verb similar
தோன்றுதல்
தெரித்தல் terittal வினைச்சொல் · Verb similar
வெளிப்படுத்துதல்
தெறித்தல் teṟittal வினைச்சொல் · Verb similar
சிதறுதல்
சுட்டியறிதல் cuṭṭiyaṟital similar
ஒருவந்தமாக அறிதல்.
செவிடெறிதல் ceviṭeṟital வினைச்சொல் · Verb similar
சத்தத்தால் அலைவுறுதல்
தொட்டுத்தெறித்தல் toṭṭutteṟittal வினைச்சொல் · Verb similar
ஆலாத்தி நீரை மணமக்கள் மேல் தெளித்தல்
சூட்சித்தல் cūṭcittal வினைச்சொல் · Verb similar
ஆராய்ந்தறிதல்
சுடல் cuṭal பெயர்ச்சொல் · Noun similar
சுடரிலிருந்து விழும் எண்ணெய்த் துளி
சுட்டல் cuṭṭal வினைச்சொல் · Verb similar
காட்டுதல்