தெரிதல்
terital
பொருள்கள் · Senses
1.
தோன்றுதல்
2.
விளக்கமாதல்
3.
அறிதல்
4.
ஆராய்தல்
5.
தெரிந்தெடுத்தல்
6.
அரித்தெடுத்தல்
7.
காணும் ஆற்றலைப் பெற்றிருத்தல்
8.
மனமறிதல்
9.
கேட்டல்
10.
ஆராய்ந்து தெளிதல், (குறள் 717).
11.
உறுதி செய்தல்
தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள், பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3e53r7u4/
தமிழ்“தெரிதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3e53r7u4/APA
Oliyon Research. (2026). தெரிதல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/3e53r7u4/MLA
"தெரிதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3e53r7u4/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment