தெரிதல்

terital
வினைச்சொல் · Verb சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தோன்றுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தெரிதல்)
2.
விளக்கமாதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தெரிதல்)
3.
அறிதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தெரிதல்)
4.
ஆராய்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தெரிதல்)
5.
தெரிந்தெடுத்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தெரிதல்)
6.
அரித்தெடுத்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தெரிதல்)
7.
காணும் ஆற்றலைப் பெற்றிருத்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தெரிதல்)
8.
மனமறிதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தெரிதல்)
9.
கேட்டல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தெரிதல்)
10.
ஆராய்ந்து தெளிதல், (குறள் 717).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 148)
11.
உறுதி செய்தல்
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 167)

தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3e53r7u4/

தமிழ்
“தெரிதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3e53r7u4/
APA
Oliyon Research. (2026). தெரிதல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/3e53r7u4/
MLA
"தெரிதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3e53r7u4/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment