தேடல் · Search: சுட்டு நுண்பொறி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
3 இல் 1–3 · 1–3 of 3
கணினி நிரல்களை அனுப்புவதற்கு சுட்டு நுண்பொறியின் உச்சியிலுள்ள ஒரு விசை — mouse button
சுட்டி காட்சித் திரையில் ஒரு சறுக்குச் சட்டத்தை அல்லது வேறு பொருளை அங்கு மிங்கும். நகர்த்துவதற்குப் பயன் படும் சாதனம். ஒரு நுண்பொறியில் ஒரு சிறு பெட்டியின் உச்சியில் ஒரு தட்டையான பரப்பில்… — mouse
சுட்டியைச் சொடுக்கும்போது பாதிக்கப்படுகிற ஒரு திரையின் மீது படக் கூறுகளின் துல்லிய மான அமைவிடம். எடுத்துக்காட்டு : ஒர் அம்புச் சுட்டு முனையின் நுனிப்பகுதி. ஒரு விரல் சுட்டு முனையின் … — hot spot