தேடல் · Search: சிலிர்ப்பு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

20 இல் 1–20 · 1–20 of 20

மயிர் மூட்டுப்பையுடன் இணைந்த நுண்ணிய நரம்புகள், இவை மயிரை விறைப்பாக நிற்கச் செய்து தோல் சிலிர்ப்புத் தோற்றத்தை உண்டாக்குகிறது — pilomotor nerves
நாடி அசைவதிர்வு nāṭi acaivatirvu variant
நரம்புத் துடிப்பதிர்வு. தொடு உணர்வு மூலம் அறியப்படுகிறது — thrili
நெறிப்பு neṟippu பெயர்ச்சொல் · Noun variant
புருவத்தை வளைத்தல்
சிலிர் cilir பெயர்ச்சொல் · Noun similar
மரவகை
சீர்ப்பு cīrppu பெயர்ச்சொல் · Noun similar
சிறப்பு
தோல் சிலிர்ப்பு நிலை. மயிர்க் கால்களுடன் இணைந்துள்ள நுண்ணிய தசைகள் சுருங்குவதால் தோல் சிலிர்ப்பு உண்டாகிறது. இது அதிகக் குளிரினாலும் பயத்தினாலும் எற்படும் — goose flesh
சுழி ஈர்ப்பு cuḻi īrppu similar
எடையின்மை. இதில் ஈர்ப்பு அல்லது எந்திர விசையின் முடுக்கத்தை அறிய இயலாது. தவிர இது வானவெளிப் பயணிகளால் உணரப்படும் நிலையுமாகும்.பா. weightlessness — zero gravity
புளகம் puḷakam பெயர்ச்சொல் · Noun meaning
கூச்செறிதல், புளகாங்கிதம் — goosebumps, gooseflesh, boiled rice, mirror, looking glass
புளகிதம் puḷakitam பெயர்ச்சொல் · Noun meaning
பெருமகிழ்ச்சி, பரவசம் , பேருவகை ; குதூகலிப்பு ; குதூகலம்; ஆனந்தப்பரவசம்; கழிபேருவகை
உரோமகூபம் urōmakūpam பெயர்ச்சொல் · Noun meaning
மயிர்ச்சிலிர்ப்பு , உரோம புளகம்
குமிழ்ப்பு kumiḻppu பெயர்ச்சொல் · Noun meaning
குமிழெழுகை
உரோமபுளகம் urōmapuḷakam பெயர்ச்சொல் · Noun meaning
மயிர்ச் சிலிர்ப்பு
உரோமாஞ்சம் urōmāñcam பெயர்ச்சொல் · Noun meaning
மயிர்ச் சிலிர்ப்பு
புல்லரிப்பு pullarippu பெயர்ச்சொல் · Noun meaning
மெய்சிலிர்ப்பு — goose bumps
புளகாங்கிதம் puḷakāṅkitam பெயர்ச்சொல் · Noun meaning
பெருமகிழ்ச்சி, பரவசம், பேருவகை; குதூகலிப்பு; குதூகலம்
உரோமபுளகிதம் urōmapuḷakitam பெயர்ச்சொல் · Noun meaning
மயிர்ச் சிலிர்ப்பு
உரோமாஞ்சிதம் urōmāñcitam பெயர்ச்சொல் · Noun meaning
மயிர்ச் சிலிர்ப்பு
உரோமப்பொடிப்பு urōmappoṭippu பெயர்ச்சொல் · Noun meaning
மயிர்ச்சிலிர்ப்பு
மயிர்ச்சிலிர்ப்பு mayirccilirppu பெயர்ச்சொல் · Noun meaning
காண்க: மயிர்க்கூச்சு
மயிர்க்கூச்செறிதல் mayirkkūcceṟital பெயர்ச்சொல் · Noun meaning
உரோமாஞ்சலி — piloerection