தேடல் · Search: சிற்றணு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

17 இல் 1–17 · 1–17 of 17

சிற்றணுச் சோகை ciṟṟaṇuc cōkai prefix
anaemia, normocytic : இயல்பணுக்சோகை; அணுவேறுபடாச் சோதனை. — anaemia, microcytic
நுண்சிவப்பணு nuṇcivappaṇu variant
இயல்பான அளவை விடச் சிறிதாகவுள்ள இரத்தச் சிவப்பணு. குறிப்பாக அயக் குறைபாட்டு இரத்தச் சோகையில் இது ஏற்படுகிறது — microcyte
சிற்றன்னை ciṟṟaṉṉai பெயர்ச்சொல் · Noun similar
சிறியதாய்; தாயின் தங்கை; சிற்றப்பன் மனைவி; இளைய மாற்றாந்தாய்
சிற்றானை ciṟṟāṉai பெயர்ச்சொல் · Noun similar
ஒரு குள்ளமான யானையினம். — pygmy elephant, a derisive word
சிற்றண்டம் ciṟṟaṇṭam பெயர்ச்சொல் · Noun similar
சிறு உலகம்
சிற்றால் ciṟṟāl பெயர்ச்சொல் · Noun similar
கல்லத்திமரம்
சிற்றாள் ciṟṟāḷ பெயர்ச்சொல் · Noun similar
* (பெ) சிற்றாள்
சீற்றம் cīṟṟam பெயர்ச்சொல் · Noun similar
கோபம், சினம் — anger, fury, rage
சிற்றக்கி ciṟṟakki similar
herpes, simplex
சிற்றடி ciṟṟaṭi பெயர்ச்சொல் · Noun similar
சிறிய கால்
சிற்றப்பா ciṟṟappā பெயர்ச்சொல் · Noun similar
1. அப்பாவின் உடன் பிறந்த தம்பி ( அல்லது அப்பாவின் தம்பி முறை வரும் உறவினர்)
சிற்றாசா ciṟṟācā பெயர்ச்சொல் · Noun similar
ஆத்தி பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
சிற்றாறு ciṟṟāṟu பெயர்ச்சொல் · Noun similar
சிறு ஆறு
குஞ்சி kuñci பெயர்ச்சொல் · Noun meaning
காண்க. குஞ்சு.
நியூட்ரான் niyūṭrāṉ meaning
மின் இயக்கமில்லாத சிற்றணுத் துகள்கள். இது புரோட்டானுக்கு இணையான பொருண்மையைக் கொண்டு இருக்கும் — neutron
மின்னியக்கமில்லாத சிற்றணு மூன்று அடிப்படை அணுத்துகள்களில் ஒன்று. இது புரோட்டான் போன்றே எடையுள்ளது. ஆனால் இதில் மின்னேற்றம் இராது — Neutron
சுவாசக் குழல்களின் உள்விட்டம் அதிகரித்தல் bronchogenic : மூச்சுக்குழாய் சார்ந்த; மூச்சுக்குழல் தொடர்பு உள்ள; மூச்சுக்குழல் நுரையீரல் புற்றுநோய் : மூச்சுக் குழலிலிருந்து துவங்கும் புற்றுநோய்.… — bronchodilatation