தேடல் · Search: சிறு படம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

33 இல் 1–25 · 1–25 of 33

சின்னம் ciṉṉam பெயர்ச்சொல் · Noun variant
* (பெ) - சின்னம்
சிறுபதம் ciṟupatam பெயர்ச்சொல் · Noun similar
வழி
சிறுப்பம் ciṟuppam பெயர்ச்சொல் · Noun similar
இளமை
அசிருபாடம் acirupāṭam பெயர்ச்சொல் · Noun similar
கண்ணீர்சொரிதல்.
அசிருபாதம் acirupātam பெயர்ச்சொல் · Noun similar
கண்ணீர்ப் பெருக்கு, இரத்தப் பெருக்கு
சிறுபடி விட்டம் ciṟupaṭi viṭṭam similar
ஒரு திருகில் அல்லது மரையாணியில் இழையின் மிகக் குறைந்த அளவு விட்டம் — minor diameter
சிறுபடி ciṟupaṭi similar
ஒப்பிடத்தக்க வகையில், மூலக்கூறில், சிறிய ஒருபடி அலகுகளைக் கொண்ட பலபடி — oligomer
சிறுபட்டி ciṟupaṭṭi பெயர்ச்சொல் · Noun similar
கட்டுக்கடங்காத இளைஞன்
சிறுபாடு ciṟupāṭu பெயர்ச்சொல் · Noun similar
சிறிய உபயம் ( iii, 477.)பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
சீர்பாதம் cīrpātam பெயர்ச்சொல் · Noun similar
கடவுள், குரு முதலானோர் திருவடி
சிறு பாலம் ciṟu pālam கட்டுரை · article similar
சிறுமட்டம் ciṟumaṭṭam பெயர்ச்சொல் · Noun similar
சிறு குதிரை
சிறுவட்டம் ciṟuvaṭṭam பெயர்ச்சொல் · Noun similar
பூடுவகை பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
திருப்பட்டம் tiruppaṭṭam பெயர்ச்சொல் · Noun similar
திருமுடி, கிரீடம்
சிராத்தம் cirāttam பெயர்ச்சொல் · Noun similar
இறந்தோர்க்குச் செய்யுமோர் சடங்கு
சிருங்காடம் ciruṅkāṭam பெயர்ச்சொல் · Noun similar
வியூகவகையுள் ஒன்று ( 767, உரைக்குறிப்பு.) பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
சிருதம் cirutam பெயர்ச்சொல் · Noun similar
நன்மை
சிரைப்படம் ciraippaṭam similar
டெக்னிஷியம் பொதிந்த ஃபைப்ரினோ ஜனை ஊசி மூலம் செலுத்தி ஆழ்சிரை குருதிக்கட்டி பற்றிய ஆய்வு — venoscan
சிறுபல் ciṟupal similar
denticle
சிறுபை ciṟupai similar
saccule
சீபாதம் cīpātam பெயர்ச்சொல் · Noun similar
கடவுள், குரு முதலானோர் திருவடி
சுபதம் cupatam பெயர்ச்சொல் · Noun similar
நன்மை தருவது
சிறுபாணாற்றுப்படை ciṟupāṇāṟṟuppaṭai similar
சங்கம் மருவிய பத்துப்பாட்டில் இது ஒன்று இது ஏறுமா நாட்டு நல்லியக்கோடன் மீது இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனாரால் பாடப்பட்டது, கடைஏழு வள்ளல்களைப் பற்றிய குறிப்புக்களையும் இதில் காணலாம். 29…
சிறுபடி அச்சு ciṟupaṭi accu similar
ஒரு நீள் வட்டத்தின் குறுகிய விட்டம் — minor axis
சிறுபடுகண் ciṟupaṭukaṇ பெயர்ச்சொல் · Noun similar
அணியுறுப்புவகை ( ii, 396.)பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன