தேடல் · Search: சிறுநீர்ப்பாதை வரைவு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
8 இல் 1–8 · 1–8 of 8
சிறுநீரக இடுப்புக்குழி, மூத்திரக் கசிவு நாளம் ஆகியவை செயற்படும் முறையை ஊடுகதிர் ஒளிப்படம் மூலம் பார்த்தல் — urography
சிறுநீர்த்தாதை எந்த ஒரு பகுதியின் கதிர்ப்படம் — urogram
1. சிரைத்துடிப்பைப் பதிவு செய்தல், 2. ஒரு நிறப்பொருள் ஊடகம் நிறைந்த சிரையை எக்ஸ்ரே படம் பிடித்தல் — phlebography
ஒரு நிற ஊடகத்தை உட்செலுத்திய பிறகு எடுக்கப்படும் சிறுநீர்க்குழல் கதிர்ப்பட வரைவு — ureterography
சிறு சவ்வுப்பை வழியே. பெரும்பாலும் இது சிறுநீர்ப் பையைக் குறிக்கும் — transvesical