தேடல் · Search: சிறுநீர்க்குழாய் குறுக்கம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

9 இல் 1–9 · 1–9 of 9

சிறுநீர் ஒழுக்குக் குழாயில் நெரிசல் காரணமாக உண்டாகும் இறுக்கம் — urethrostenosis
ஆணின் முத்திர ஒழுக்குக் குழாய் பிறவியிலேயே உருத்திரிபுடன் இருத்தல் — hypospadias
ஒவ்வொரு சிறு நீரகத்திலிருந்தும் மூத்திரக் கசிவை மூத்திரப்பைக்குக் கொண்டு செல்லும் நாளம். இது சராசரியாக 25-30 செ.மீ. நீளமிருக்கும் — ureter
சிறுநீர் ஒழுக்குக் குழாயினையும், அதனை அடுத்துள்ள சுரப்பிகளையும் பீடிக்கும் நோய் — urethral syndrome
சிறுநீரக வட்டிலிலிருந்து சிறுநீரை சிறுநீர்ப்பையின் அடிப்புறம் கொண்டு செல்லும் நீண்ட மெல்லிய தசைக் குழல்கள் இரண்டில் ஒன்று. 28-34 செ.மீ. நீளமும், 1 மி.மீ முதல் 1 செ.மீ. விட்டமும் கொண்… — ureter
UTI
சிறுநீரினால் அல்லது நீர்மத்தால் சிறுநீர்க் குழாயினை விரிவடையச் செய்து தடை நீக்குதல் — hydroureter
மூத்திரக்கசிவு நாளத்தை அறுவை மருத்துவம் மூலம் வெட்டியெடுத்தல் — ureterectomy
சிறுநீரில் இரத்தம் இருத்தல் — haematuria