தேடல் · Search: சிறுநீர்க்குறைப்பி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
6 இல் 1–6 · 1–6 of 6
சிறுநீர் அளவுக்கு மீறிக் கழிவதைத் தடுப்பதற்கான மருத்துவ முறை — antidiuretic
சிறுநீரில் இரத்தம் இருத்தல் — haematuria
ஆணின் முத்திர ஒழுக்குக் குழாய் பிறவியிலேயே உருத்திரிபுடன் இருத்தல் — hypospadias
சிறுநீரக வட்டிலிலிருந்து சிறுநீரை சிறுநீர்ப்பையின் அடிப்புறம் கொண்டு செல்லும் நீண்ட மெல்லிய தசைக் குழல்கள் இரண்டில் ஒன்று. 28-34 செ.மீ. நீளமும், 1 மி.மீ முதல் 1 செ.மீ. விட்டமும் கொண்… — ureter
ஒவ்வொரு சிறு நீரகத்திலிருந்தும் மூத்திரக் கசிவை மூத்திரப்பைக்குக் கொண்டு செல்லும் நாளம். இது சராசரியாக 25-30 செ.மீ. நீளமிருக்கும் — ureter
உமிழ்நீர் — saliva