தேடல் · Search: சிறுநீரக வெட்டு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
32 இல் 1–25 · 1–25 of 32
சிறுநீரகப் பொருளில் கீறலிடுதல் — nephrotomy
சிறுநீரகத் திக வளரச் செய்யும் திறன். இது சிறுநீரகத்தில் தோன்றுகிறது — nephrogenic
kidney
சிறு நீரகத்தில் ஏற்படும் இடர் — nephralgia
renal calculi
சிறுநீரகத்தில் ஏற் படும் வீக்கம், விரிவகற்சி போன்ற பல்வேறு நிலைகளின் ஒரு தொகுதியைக் குறிக்கம் சொல் — nephritis
சிறுநீரகத்தைப் பற்றியும் அதில் உண்டாகும் நோய்கள் பற்றியும் சிறப்பாக ஆராய்தல் — nephrology
சிறுநீர்க் குருதிப் போக்கு, சிறுநீர்ச் சுரப்புக் குறைவு, மிகைக் குருதி அழுத்தம் போன்ற நோய்கள் — nephritic syndrome
வில்ம் கட்டி குழந்தைகளிடம் சிறுநீரகத்தில் வேகமாக வளரும் கட்டி — nephroblastoma
சிறு நீரகத் திசுவில் உண்டாகும் ஒரு வகைக் கட்டி — nephroma
சிறுநீரகத்தில் சீழ் பிடித்தல் — nephropyosis
சிறுநீர்ப்பையிலிருந்து சிறுநீரை வெளியே அகற்றுங் குழாய் — urethra
சிறுநீரகத்தின் ஓர் அலகு. இதன் எண்ணிக்கையைப் பொறுத்து, சிறுநீரகத்தின் அளவு அமையும். மனிதரின் சிறுநீரகத்தில் 10 இலட்சம் நெஃப்ரான்கள் காணப் படும். இது உடலின் நீர்க் கொள்ளளவைக் கட்டுப்படுத்துக… — nephron
சிறுநீரக உயிரணுக்கள் செயற்படுவதைத் தடுக்கிற அல்லது அந்த உயிரணுக்களை அழிக்கிற நச்சுப்பொருள் — nephtotoxic
Pyramid
இலைப் பரப்பு இவ்வடிவத்தில் இருத்தல். எ-டு செண்டிலா — reniform
அவரை விதை வடிவமுள்ள இருதட்டையான கழிவுச் சுரப்பிகள். முதுகெலும்பிகளில் காணப்படுபவை. நைட்ரஜன் (வெடிவளி) கழிவுள்ள சிறுநீரை வெளியேற்றுபவை. இவற்றிலிருந்து செல்லும் இரு சிறுநீர்க்குழல்… — kidneys
nephrectomy
சிறு நீரகத்தில் ஏற்படும் வீக்கம் — nephritic
ஒரு முதனிலை சிறுநீரக நாளம் வழியாக கழிவுப்பைக்குள் வடிக்கும் ஒரு வரிசையமைந்த வளைவு நெளிவு நுண்குழல்கள் கொண்டு வளர்நிலை சிறுநீரகம் — pronephros
சிறுநீரகத்தில் கற்கள் இருத்தல் — nephrolithiasis
உமிழ்நீர் — saliva
சிறுநீர் தொடர்பான நோய்களையும் அவற்றைக் குணப்படுத்துவதையும் பற்றி ஆராயும் அறிவியல் — urology