தேடல் · Search: சிறுநீரக நோக்கி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
34 இல் 1–25 · 1–25 of 34
சிறு நீர்த்திசுக்களை நோக்குவதற்கான உள்ளுறுப்பு நோக்குக் கருவி. சிறுநீர் தொடர்ந்து கழிவதற்கும், அதனுடன் சேர்ந்து வரும் சேதாரப் பொருள்கள் வெளியேறுவதற்கும் இதில் வசதி செய்யப்பட்டுள்ளது — nephroscope
சிறுநீர்க் குருதிப் போக்கு, சிறுநீர்ச் சுரப்புக் குறைவு, மிகைக் குருதி அழுத்தம் போன்ற நோய்கள் — nephritic syndrome
சிறுநீரகத் திக வளரச் செய்யும் திறன். இது சிறுநீரகத்தில் தோன்றுகிறது — nephrogenic
kidney
சிறுநீரக உயிரணுக்கள் செயற்படுவதைத் தடுக்கிற அல்லது அந்த உயிரணுக்களை அழிக்கிற நச்சுப்பொருள் — nephtotoxic
அவரை விதை வடிவமுள்ள இருதட்டையான கழிவுச் சுரப்பிகள். முதுகெலும்பிகளில் காணப்படுபவை. நைட்ரஜன் (வெடிவளி) கழிவுள்ள சிறுநீரை வெளியேற்றுபவை. இவற்றிலிருந்து செல்லும் இரு சிறுநீர்க்குழல்… — kidneys
சாயப்பொருள்களை வாய்வழியாக உட்செலுத்தி சிறுநீரின் நிறத்தைக் கொண்டு சிறுநீரகக் கோளாறுகளைக் கண்டறிதல் — chromoscopy
சிறு நீரகத்தையும் சிறுநீர்க்குழலையும் பார்த்தறியப் பயன்படும் ஒரு ஒளியிழை உள்நோக்கி — ureterorenoscope
renal calculi
வில்ம் கட்டி குழந்தைகளிடம் சிறுநீரகத்தில் வேகமாக வளரும் கட்டி — nephroblastoma
சிறு நீரகத் திசுவில் உண்டாகும் ஒரு வகைக் கட்டி — nephroma
சிறுநீரகத்தில் சீழ் பிடித்தல் — nephropyosis
சிறுநீர்ப்பையிலிருந்து சிறுநீரை வெளியே அகற்றுங் குழாய் — urethra
சிறுநீரகத்தில் வீக்கம் எற்படாமல் நசிவு ஏற்படுதல் — nephrosis
சிறு நீரகத்தில் ஏற்படும் இடர் — nephralgia
சிறுநீரகப் பொருளில் கீறலிடுதல் — nephrotomy
இது 9 ஆண்டு அரிய ஆராய்ச்சிக்குப் பின் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஆராய்ச்சி சிறுநீரக நோயைப் போக்க உதவும் — kidney disease gene
nephrectomy
சிறு நீரகத்தில் ஏற்படும் வீக்கம் — nephritic
ஒரு முதனிலை சிறுநீரக நாளம் வழியாக கழிவுப்பைக்குள் வடிக்கும் ஒரு வரிசையமைந்த வளைவு நெளிவு நுண்குழல்கள் கொண்டு வளர்நிலை சிறுநீரகம் — pronephros
சிறுநீரகத்தில் ஏற் படும் வீக்கம், விரிவகற்சி போன்ற பல்வேறு நிலைகளின் ஒரு தொகுதியைக் குறிக்கம் சொல் — nephritis
சிறுநீரகத்தில் கற்கள் இருத்தல் — nephrolithiasis