தேடல் · Search: சிறுநீரக நீர்க்குழல் எடுப்பு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
7 இல் 1–7 · 1–7 of 7
சிறுநீரகத்துடன் சிறுநீர்க் கசிவு நாளத்தின் ஒரு பகுதியை அல்லது முழுவதையும் அறுவை மருத்துவம் மூலம் அகற்றுதல் — nephro ureterectomy
சிறு நீரகத்தையும் சிறுநீர்க்குழலையும் பார்த்தறியப் பயன்படும் ஒரு ஒளியிழை உள்நோக்கி — ureterorenoscope
சிறு நீரகம் மற்றும் சிறுநீர்க்குழலின் உள்ளமைப்பை சிறுநீரகம் மற்றும் சிறுநீர்க்குழலின் சிறுநீரக சிறுநீர்க்குழல் உள்நோக்கி கொண்டு பார்த்தறிந்து, திசு சோதனை செய்தல் அல்லது கற்களை நொறுக்குதல் … — ureterorenoscopy
சிறுநீரக வட்டிலிலிருந்து சிறுநீரை சிறுநீர்ப்பையின் அடிப்புறம் கொண்டு செல்லும் நீண்ட மெல்லிய தசைக் குழல்கள் இரண்டில் ஒன்று. 28-34 செ.மீ. நீளமும், 1 மி.மீ முதல் 1 செ.மீ. விட்டமும் கொண்… — ureter
சிறுநீரகத் தையும் அதன் சிறுநீர்க்குழலை யும் அறுத்தெடுத்தல் ureteropelvioplasty : சிறுநீரக வட்டில் சிறுநீர்க்குழல் சீரிணைப்பு : சிறுநீரக வட்டிலும் சிறுநீர்க் குழலும் சந்திக்கும்மிட மற… — ureteronephrectomy
நீண்டதும் குறுகியதுமான குழாய். சிறுநீர்ப்பிரித்தியின் பகுதி — uriniferous tuble
சிறுநீரக வட்டிலும் சிறுநீர்க் குழலும் விரிந்திருத்தல். சிறு நீர்ப்பாதையில் அழற்சி அல்லது திசுவடைப்பு காரணமாக இது ஏற்படக்கூடும் — ureterohydronephrosis