தேடல் · Search: சிறுநீரகமேவி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

37 இல் 1–25 · 1–25 of 37

சிறுநீர்ப்பைக்கு மேலுள்ள — suprarenal
சிறுநீரகம் ciṟunīrakam பெயர்ச்சொல் · Noun similar
kidney
சிறுநீரகம் ciṟunīrakam கட்டுரை · article similar
சிறுநீரக ciṟunīraka similar
சிறுநீரகத் திக வளரச் செய்யும் திறன். இது சிறுநீரகத்தில் தோன்றுகிறது — nephrogenic
சிறுநீரககல் ciṟunīrakakal similar
renal calculi
சிறுநீரக மூலம் ciṟunīraka mūlam similar
ஒரு முதனிலை சிறுநீரக நாளம் வழியாக கழிவுப்பைக்குள் வடிக்கும் ஒரு வரிசையமைந்த வளைவு நெளிவு நுண்குழல்கள் கொண்டு வளர்நிலை சிறுநீரகம் — pronephros
சிறுநீரக வீக்கம் ciṟunīraka vīkkam similar
சிறுநீரகத்தில் ஏற் படும் வீக்கம், விரிவகற்சி போன்ற பல்வேறு நிலைகளின் ஒரு தொகுதியைக் குறிக்கம் சொல் — nephritis
சிறுநீரக நோய் ciṟunīraka nōy similar
சிறுநீர்க் குருதிப் போக்கு, சிறுநீர்ச் சுரப்புக் குறைவு, மிகைக் குருதி அழுத்தம் போன்ற நோய்கள் — nephritic syndrome
சிறுநீரகக் கட்டி ciṟunīrakak kaṭṭi similar
வில்ம் கட்டி குழந்தைகளிடம் சிறுநீரகத்தில் வேகமாக வளரும் கட்டி — nephroblastoma
சிறுநீரகக்கட்டி ciṟunīrakakkaṭṭi similar
சிறு நீரகத் திசுவில் உண்டாகும் ஒரு வகைக் கட்டி — nephroma
சிறுநீரகச்சீழ் ciṟunīrakaccīḻ similar
சிறுநீரகத்தில் சீழ் பிடித்தல் — nephropyosis
சிறுநீரகற்றி ciṟunīrakaṟṟi similar
சிறுநீர்ப்பையிலிருந்து சிறுநீரை வெளியே அகற்றுங் குழாய் — urethra
சிறுநீரக மாற்றம் ciṟunīraka māṟṟam கட்டுரை · article similar
சிறுநீரக நச்சு ciṟunīraka naccu similar
சிறுநீரக உயிரணுக்கள் செயற்படுவதைத் தடுக்கிற அல்லது அந்த உயிரணுக்களை அழிக்கிற நச்சுப்பொருள் — nephtotoxic
சிறுநீரக வலி ciṟunīraka vali similar
சிறு நீரகத்தில் ஏற்படும் இடர் — nephralgia
சிறு நீரகத்திலுள்ள கற்களை அறுவை மருத்துவம் மூலம் அகற்றுதல் — nephrolithotomy
சிறுநீரகக் கீறல் ciṟunīrakak kīṟal similar
சிறுநீரகப் பொருளில் கீறலிடுதல் — nephrotomy
சிறுநீரகங்கள் ciṟunīrakaṅkaḷ similar
அவரை விதை வடிவமுள்ள இருதட்டையான கழிவுச் சுரப்பிகள். முதுகெலும்பிகளில் காணப்படுபவை. நைட்ரஜன் (வெடிவளி) கழிவுள்ள சிறுநீரை வெளியேற்றுபவை. இவற்றிலிருந்து செல்லும் இரு சிறுநீர்க்குழல்… — kidneys
சிறு நீரகம் சார்ந்த நோயைக் குறிக்கும் பின்னொட்டுச் சொல் — nephric
சிறுநீரகம் சூழ்ந்த ciṟunīrakam cūḻnta similar
சிறுநீரகத்தைச் சுற்றியுள்ள — perinephric
சிறுநீரகத்தினுள் சுண்ணமாக்குதல் நடைபெறும் பல்வேறு பகுதிகள் — nephrocalcinosis
சிறுநீரக அறுவை ciṟunīraka aṟuvai similar
nephrectomy
சிறுநீரக அழற்சி ciṟunīraka aḻaṟci similar
சிறு நீரகத்தில் ஏற்படும் வீக்கம் — nephritic
சிறுநீரகத்தில் கற்கள் இருத்தல் — nephrolithiasis
சிறுநீரகச் சோர்வு ciṟunīrakac cōrvu கட்டுரை · article similar