தேடல் · Search: சிறுநீரகப் பொருத்தம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

19 இல் 1–19 · 1–19 of 19

மிதக்கும் சிறு நீரகத்தை அறுவை மருத்துவம் மூலம் பொருத்துதல் — nephropexy
மிதவைச் சிறுநீரகத்தை அதன் இடத்தில் பொருத்துவதற்கான அறுவை மருத்துவம் — nephrorrhapy
சிறுநீரகம் ciṟunīrakam பெயர்ச்சொல் · Noun similar
kidney
சிறுநீரகம் ciṟunīrakam கட்டுரை · article similar
சிறுநீரக ciṟunīraka similar
சிறுநீரகத் திக வளரச் செய்யும் திறன். இது சிறுநீரகத்தில் தோன்றுகிறது — nephrogenic
சிறுநீரக இரத்த ஓட்டம் ciṟunīraka iratta ōṭṭam similar
Renal circulation
சிறுநீரக மூலம் ciṟunīraka mūlam similar
ஒரு முதனிலை சிறுநீரக நாளம் வழியாக கழிவுப்பைக்குள் வடிக்கும் ஒரு வரிசையமைந்த வளைவு நெளிவு நுண்குழல்கள் கொண்டு வளர்நிலை சிறுநீரகம் — pronephros
சிறுநீரக வீக்கம் ciṟunīraka vīkkam similar
சிறுநீரகத்தில் ஏற் படும் வீக்கம், விரிவகற்சி போன்ற பல்வேறு நிலைகளின் ஒரு தொகுதியைக் குறிக்கம் சொல் — nephritis
சிறுநீரககல் ciṟunīrakakal similar
renal calculi
சிறுநீரகங்களுக்கான குறிப்பிட்ட அழிவுக் குணங்கள் உடைய ஒரு நச்சுப்பொருள் — nephrotoxin
சிறுநீரக தமனி ciṟunīraka tamaṉi similar
renal artery
சிறுநீரக மாற்றம் ciṟunīraka māṟṟam கட்டுரை · article similar
சாதகப்பொருத்தம் cātakapporuttam பெயர்ச்சொல் · Noun similar
மணமக்களுடைய சாதகங்கள் தம்முள் பொருந்துகை
சிறுநீரக நோய் ciṟunīraka nōy similar
சிறுநீர்க் குருதிப் போக்கு, சிறுநீர்ச் சுரப்புக் குறைவு, மிகைக் குருதி அழுத்தம் போன்ற நோய்கள் — nephritic syndrome
சிறுநீரகக் கட்டி ciṟunīrakak kaṭṭi similar
வில்ம் கட்டி குழந்தைகளிடம் சிறுநீரகத்தில் வேகமாக வளரும் கட்டி — nephroblastoma
சிறுநீரகக்கட்டி ciṟunīrakakkaṭṭi similar
சிறு நீரகத் திசுவில் உண்டாகும் ஒரு வகைக் கட்டி — nephroma
சிறுநீரகச்சீழ் ciṟunīrakaccīḻ similar
சிறுநீரகத்தில் சீழ் பிடித்தல் — nephropyosis
சிறுநீரகற்றி ciṟunīrakaṟṟi similar
சிறுநீர்ப்பையிலிருந்து சிறுநீரை வெளியே அகற்றுங் குழாய் — urethra
சிறுநீரில் இரத்தழும் நிணநீரும் இருத்தல். இது யானைக்கால் நோயில் காணப்படும் — haematochyluria