தேடல் · Search: சிறுநீரகச் சரிவு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
24 இல் 1–24 · 1–24 of 24
சிறு நீரகம் இறங்கி இடம் பெயர்ந்திருத்தல். சில சமயம் மிதக்கும் சிறுநீரகத்தையும் இது குறிக்கும் — nephroptosis
சிறுநீரகத் திக வளரச் செய்யும் திறன். இது சிறுநீரகத்தில் தோன்றுகிறது — nephrogenic
சிறுநீரகத்தில் சீழ் பிடித்தல் — nephropyosis
சிறுநீரகத்தில் வீக்கம் எற்படாமல் நசிவு ஏற்படுதல் — nephrosis
சிறுநீர்ப்பையின் பிற்பகுதிச் சுவர், யோனிக்குழாயின் முன்புறச் சுவர் மீது சாய்ந்திருத்தல் — cystocele
kidney
வெளிகதிரியக்க கண்டறி பெறி களைக் கொண்டு சிறுநீரகத்தின் செயல்பாட்டை அளவிடுதல் — renogran
renal calculi
சிறுநீர்க் குருதிப் போக்கு, சிறுநீர்ச் சுரப்புக் குறைவு, மிகைக் குருதி அழுத்தம் போன்ற நோய்கள் — nephritic syndrome
வில்ம் கட்டி குழந்தைகளிடம் சிறுநீரகத்தில் வேகமாக வளரும் கட்டி — nephroblastoma
சிறு நீரகத் திசுவில் உண்டாகும் ஒரு வகைக் கட்டி — nephroma
சிறுநீர்ப்பையிலிருந்து சிறுநீரை வெளியே அகற்றுங் குழாய் — urethra
சிறுநீரை அடக்க முடியாதிருத்தல்; படுக்கையில் சிறுநீர் கழிதல் — enuresis
சிறுநீரகக் குழிச் சீழ் நிறைந்து விரிவடைதல் — pyonephrosis
சாயப்பொருள்களை வாய்வழியாக உட்செலுத்தி சிறுநீரின் நிறத்தைக் கொண்டு சிறுநீரகக் கோளாறுகளைக் கண்டறிதல் — chromoscopy
சிறு நீரகம் சார்ந்த நோயைக் குறிக்கும் பின்னொட்டுச் சொல் — nephric
1. சிறுநீர்க்குழில் பிள்த்தல்; 2. ஒட்டுத்திசுக்களிலிருந்து சிறுநீர்க்குழலை அறுவை முறை மூலம் பிரித்தல், 3. சிறுநீர்க் குழல் செயலிழப்பு — uretorolysis
சிறுநீரக உயிரணுக்கள் செயற்படுவதைத் தடுக்கிற அல்லது அந்த உயிரணுக்களை அழிக்கிற நச்சுப்பொருள் — nephtotoxic
சிறு நீரகத்தில் ஏற்படும் இடர் — nephralgia
சிறுநீரகப் பொருளில் கீறலிடுதல் — nephrotomy
அவரை விதை வடிவமுள்ள இருதட்டையான கழிவுச் சுரப்பிகள். முதுகெலும்பிகளில் காணப்படுபவை. நைட்ரஜன் (வெடிவளி) கழிவுள்ள சிறுநீரை வெளியேற்றுபவை. இவற்றிலிருந்து செல்லும் இரு சிறுநீர்க்குழல்… — kidneys