தேடல் · Search: சிறுகுடல் வாய்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
16 இல் 1–16 · 1–16 of 16
சிறுகுடல் வாய்
ciṟukuṭal vāy
இரைப்பையிலிருந்து சிறுகுடலுக்குச் செல்லும் பாதையின் சிறு குடல் திறப்புவாய் — pylorus
இரைப்பையிலிருந்து முன் சிறு குடலுக்குச் செல்லும் இடை வழிவாய். — pylorus
உயிரியலில் சிறுகுடல் என்பது, இரையகக் குடற்பாதையின் ஒரு பகுதியாகும். இது இரைப்பைக்கும், பெருங்குடலுக்கும் இடையில் அமைந்துள்ளது
சிறுகச்செய்தல்
சிறுகுடலின் பின்பகுதியில் ஏற்படும் வீக்கம் (அழற்சி) — ileitis
பரவலான தீப்புண் அல்லது ஆவிப்பொக்குளங்கள் காரணமாக, இரைப்பையில், அல்லது முன் சிறுகுடலில் உண்டாகும் சீழ்ப்புண் — curling's ulcer
வேறுபாட்டினைக் காட்டும் உட்பொருளினை குடல் கழுவும் அழுத்தக் குழாய் கருவி மூலம் செலுத்தி சிறுகுடலை ஆராய்தல் — enteroclysis
பாலிஆர்த்திலிட்டிஸ், இது அழற்சிப்புண் சார்ந்த குடல் அழற்சி, குளோகன் நோய் ஆகிவற்றுடன் தொடர்புடைய எடையைத் தாங்கும் முட்டுகளை இது தாக்கும். — enteropathic arthritis
சிறுகுடலினுள் வெட்டுப்பள்ளம் ஏற்படுத்துதல் — enterotomy
இரைப்பைக்கும் முன் சிறுகுடலுக்கும் இடையிலுள்ள சந்திப்பு அல்லது குடலை நோக்கிய இரைப்பைத் திறப்பு. இது இயங்கு தசையலான வளையம், இரைப்பையிலிருந்து உணவு குடலுக்குச் செல்ல உதவுவது — pylorus
இரு சரிவுகள் கூடும் மேல்வரை, நீண்ட மோட்டின் வரை முகடு — ridge
வேறுபட்ட நரம்பியன்களிலிருந்து (நியூரான்ஸ்) உண்டாகும் இரு நரம்பிழைகள் சேருமிடம் — synapse
சிறிய ஊர்; சிற்றூர்