தேடல் · Search: சிறுகுடல் புரை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
9 இல் 1–9 · 1–9 of 9
சிறு குடலுக்கும் வேறேதேனும் பரப்புக்கும் இடையில் அறுவைச் சிகிச்சை மூலம் உண்டாக்கிய புண்புரை — enterostomy
பரவலான தீப்புண் அல்லது ஆவிப்பொக்குளங்கள் காரணமாக, இரைப்பையில், அல்லது முன் சிறுகுடலில் உண்டாகும் சீழ்ப்புண் — curling's ulcer
உயிரியலில் சிறுகுடல் என்பது, இரையகக் குடற்பாதையின் ஒரு பகுதியாகும். இது இரைப்பைக்கும், பெருங்குடலுக்கும் இடையில் அமைந்துள்ளது
சிறுகச்செய்தல்
பித்தப்பையிலிருந்து சிறுகுடலுக்குள் ஒரு திறப்பினை உருவாக்குதல் — enterocholecystostomy
இரைப்பையிலிருந்து சிறுகுடலுக்குச் செல்லும் பாதையின் சிறு குடல் திறப்புவாய் — pylorus