தேடல் · Search: சிறார்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

29 இல் 1–25 · 1–25 of 29

சிறார் ciṟār பெயர்ச்சொல் · Noun
சிறுவர்
இளம் iḷam உரிச்சொல் · Expressive variant
இளைய
சீரார் cīrār similar
சிறப்புடையவர், ஆன்மீகப் பெரியோர்கள், (குறள் 900)
சிற ciṟa வினைச்சொல் · Verb similar
ஆதாரம் --->David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - சிற
சீரா cīrā பெயர்ச்சொல் · Noun similar
தலைச்சீரா
சீறா cīṟā பெயர்ச்சொல் · Noun similar
நபிகள் நாயகத்தின் வாழ்க்கை முறை
ஜீரா jīrā பெயர்ச்சொல் · Noun similar
கேசரி — A sweet dish (Kesari)
சிறகர் ciṟakar பெயர்ச்சொல் · Noun similar
இறகு
சீரகர் cīrakar பெயர்ச்சொல் · Noun similar
மரப்பட்டை தரித்த பௌத்தர்
சிரம் ciram பெயர்ச்சொல் · Noun similar
* இச்சொல் தமிழிலக்கணப்படி, பல்பொருள் ஒரு மொழி ஆகும்.
சிரல் ciral பெயர்ச்சொல் · Noun similar
ஒரு பறவை இனம் — kingfisher
சிரஸ்தார் cirastār பெயர்ச்சொல் · Noun similar
நீதிமன்றம்
சிராய் cirāy பெயர்ச்சொல் · Noun similar
மரச்சக்கை
சிரார்த்தம் cirārttam பெயர்ச்சொல் · Noun similar
சிராத்தம்
சிரை cirai பெயர்ச்சொல் · Noun similar
அசுத்த இரத்தத்தை இதயத்திற்குக் கொண்டு வரும் நாளம் — vein
சிறாய் ciṟāy பெயர்ச்சொல் · Noun similar
மரத்துண்டு
சிறை ciṟai பெயர்ச்சொல் · Noun similar
சிறைச்சாலை அல்லது காவல் நிலையத்தில் கைதிகளை அடைத்துவைக்கும் அறை. — prison, jail
சீரம் cīram பெயர்ச்சொல் · Noun similar
பால்
சீரஸ் cīras similar
Ceres
சீரை cīrai பெயர்ச்சொல் · Noun similar
மரவுரி
சீறல் cīṟal பெயர்ச்சொல் · Noun similar
அதட்டல் — prod
ஸீரம் sīram பெயர்ச்சொல் · Noun similar
கலப்பை
சிரத்தியார் cirattiyār பெயர்ச்சொல் · Noun similar
father's younger brother's wife; mother's younger sister
சிரறுதல் ciraṟutal வினைச்சொல் · Verb similar
மாறுபடுதல்
சிறப்பிலார் ciṟappilār similar
அன்பிலார்.