சிரை

cirai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அசுத்த இரத்தத்தை இதயத்திற்குக் கொண்டு வரும் நாளம் — vein
மூலம் · source: தமிழ் விக்சனரி (சிரை)
2.
தமனி, இதயம், நாளம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சிரை)
3.
நரம்பு, குரங்கு
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 181)
4.
உடலின் பல பகுதிகளிலிருந்தும் குருதியினை இதயத்திற்கு எடுத்து வரும் குழாய். நுரையீரல் சிரைமட்டும் உயிர் வளியுள்ள குருதியைக் கொண்டு செல்வது. சிரைகளில் பெரியவை கீழ்ப்பெருஞ்சிரையும் மேற்பெருஞ்சிரையுமாகும். 2. நரம்பு: இலை நரம்பு, இறகு நரம்பு, மனித உடல் நரம்பு — vein- 1
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 457)

தொகுதிகள் · Categories: உடல் உறுப்புகள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/djx23paf/

தமிழ்
“சிரை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 4, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/djx23paf/
APA
Oliyon Research. (2026). சிரை. In Oliyon Nigandu (rev. 4). https://nigandu.oliyonresearch.com/e/djx23paf/
MLA
"சிரை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 4, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/djx23paf/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment