தேடல் · Search: சிறப் பினம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

22 இல் 1–22 · 1–22 of 22

உயிரின வகை uyiriṉa vakai variant
உயிரினங்களின் வகைப் பிரிவுகள், உயிரின வகை வேறுபாடுகள். "The species", "Our species" என்பது மனித இனத்தைக் குறிக்கும் specific : தனி நோய் மருந்து; தனி மருத்துவமுறை; குறிப்பிட்ட… — species
சிறப்பினம் ciṟappiṉam தொடர் · Phrase similar
சில குறிப்பிட்ட, சிறப்பான குணங்களை உடைய இனங்கள்
சிறப்பின் ciṟappiṉ similar
உயர்வின், (குறள் 961).
சின்னபின்னம் ciṉṉapiṉṉam பெயர்ச்சொல் · Noun similar
கண்டதுண்டம்
சின்னாபின்னம் ciṉṉāpiṉṉam பெயர்ச்சொல் · Noun similar
பல பிரிவுகள், சுக்குநூறு, — shattered pieces
சிறப்பி ciṟappi வினைச்சொல் · Verb similar
சிறப்பு செய்.
சிறப்பினும் ciṟappiṉum similar
மிக செல்வாக்கைத் தரும், உயர்வைக் கொடுக்கும், (குறள் 311).
சிறப்பினங்கள் ciṟappiṉaṅkaḷ similar
அடக்கங்கள் அல்லது வருமானம். இவை ஒரு நிறுமத்தின் இலாப நட்டக் கணக்கைப் பாதிப்பவை. இவை நிறுமத்தின் இயல்பான செயல்களிலிருந்து வருபவை அல்ல — extra-ordinary items
சபினம் capiṉam பெயர்ச்சொல் · Noun similar
வசம்பு
சபீனம் capīṉam பெயர்ச்சொல் · Noun similar
வசம்பு
சாபிணம் cāpiṇam பெயர்ச்சொல் · Noun similar
வலியற்றுச் சாகுநிலையிலுள்ளவன்
சிறப்பின பெயர் ciṟappiṉa peyar similar
சிறப்பினத்தால் அமையும் பெயர், பேரினத்தால் அமையும் பெயர் பேரினப் பெயர் (ஜெனரிக் நேம், ஒரு தாவரத்தை அல்லது விலங்கை எளிதில இனங்கண்டறிய பேரினப் பெயரைவிடச் சிறப்பினப் பெயரே இன்றியமையாதது.… — spacial name
சீரணம் cīraṇam பெயர்ச்சொல் · Noun similar
* சீரணம் (பெ) = செரிமானம் = ஜிரணம்
ஜீரணம் jīraṇam similar
* ஜீரணம் (பெ) = சீரணம் = செரிமானம்
சீறாப்புராணம் cīṟāppurāṇam similar
உமறுப்புலவரால் எழுதப்பட்டது. முகம்மது நபியின் வரலாற்றைக் கூறுவது. பெருங்காப்பிய இலக்கண முறைப்படியும் தமிழர் மரபுப்படியும் பாடப்பட்ட நூல், கி.பி. 18 ஆம்
சினம் ciṉam பெயர்ச்சொல் · Noun similar
anger
சின்னம் ciṉṉam பெயர்ச்சொல் · Noun similar
* (பெ) - சின்னம்
சிரம் ciram பெயர்ச்சொல் · Noun similar
* இச்சொல் தமிழிலக்கணப்படி, பல்பொருள் ஒரு மொழி ஆகும்.
சீணம் cīṇam பெயர்ச்சொல் · Noun similar
கேடு
சீனம் cīṉam பெயர்ச்சொல் · Noun similar
சீன மொழி — chinese language
சீரம் cīram பெயர்ச்சொல் · Noun similar
பால்
ஸீரம் sīram பெயர்ச்சொல் · Noun similar
கலப்பை