சிறப்பின பெயர்

ciṟappiṉa peyar
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சிறப்பினத்தால் அமையும் பெயர், பேரினத்தால் அமையும் பெயர் பேரினப் பெயர் (ஜெனரிக் நேம், ஒரு தாவரத்தை அல்லது விலங்கை எளிதில இனங்கண்டறிய பேரினப் பெயரைவிடச் சிறப்பினப் பெயரே இன்றியமையாதது. எ-டு அய்பிஸ்கஸ் ரோசா சைனன்சிஸ், இதில் முன்னது பேரினப் பெயர். பின்னது சிறப்பினப் பெயர். இது இரு பெயரொட்டு பண்புத் தொகை போன்ற சொல் — spacial name
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 410)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/cutdke93/

தமிழ்
“சிறப்பின பெயர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cutdke93/
APA
Oliyon Research. (2026). சிறப்பின பெயர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/cutdke93/
MLA
"சிறப்பின பெயர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cutdke93/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment