தேடல் · Search: சிரை வெட்டு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

7 இல் 1–7 · 1–7 of 7

குருதி வடிப்பு kuruti vaṭippu variant
தமனியை வெட்டி அல்லது ஊசியால் துளையிட்டு இரத்தத்தை வடிய விடுதல் — arteriotony
சிறைவீடு ciṟaivīṭu பெயர்ச்சொல் · Noun similar
சிறையினின்றும் வெளிவிடுகை
சிரைவி ciraivi பெயர்ச்சொல் · Noun similar
கிளுவைபகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
சிறைவன் ciṟaivaṉ பெயர்ச்சொல் · Noun similar
காவற்பட்டவன்
சிரை cirai பெயர்ச்சொல் · Noun similar
அசுத்த இரத்தத்தை இதயத்திற்குக் கொண்டு வரும் நாளம் — vein
சிறை ciṟai பெயர்ச்சொல் · Noun similar
சிறைச்சாலை அல்லது காவல் நிலையத்தில் கைதிகளை அடைத்துவைக்கும் அறை. — prison, jail
சீரை cīrai பெயர்ச்சொல் · Noun similar
மரவுரி