தேடல் · Search: சிரையுள்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

7 இல் 1–7 · 1–7 of 7

சிரை வழி cirai vaḻi variant
நரம்பின் ஊடாக உட்செலுத்துதல் — intravenous
சிரையூசி ciraiyūci similar
ஒரு சிரையினுள் ஒர் ஊசியைச் செருகுதல் — venepuncture
சிறுமையுள் ciṟumaiyuḷ similar
நோய் தன்மையுள், (குறள் 98).
சிரை cirai பெயர்ச்சொல் · Noun similar
அசுத்த இரத்தத்தை இதயத்திற்குக் கொண்டு வரும் நாளம் — vein
சிரையன் ciraiyaṉ பெயர்ச்சொல் · Noun similar
நாவிதன்
சிறை ciṟai பெயர்ச்சொல் · Noun similar
சிறைச்சாலை அல்லது காவல் நிலையத்தில் கைதிகளை அடைத்துவைக்கும் அறை. — prison, jail
சீரை cīrai பெயர்ச்சொல் · Noun similar
மரவுரி