தேடல் · Search: சாளே சுரம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

8 இல் 1–8 · 1–8 of 8

வெள்ளெழுத்து veḷḷeḻuttu பெயர்ச்சொல் · Noun variant
எழுத்து முதலியன விளங்கத் தெரியாமைக்குக் காரணமாகிய பார்வைக் குறை; தூரப்பார்வை
சாளேசுரம் cāḷēcuram பெயர்ச்சொல் · Noun similar
வெள்ளெழுத்து
சாலேசரம் cālēcaram பெயர்ச்சொல் · Noun similar
நாற்பது வயதுக்குமேல் வரும் கண்பார்வைக் குறை; எட்டப்பார்வை, வெள்ளெழுத்துசத்துவாரி
சாளேசரம் cāḷēcaram பெயர்ச்சொல் · Noun similar
சாலேசரம்
சாலூரம் cālūram பெயர்ச்சொல் · Noun similar
தவளை
சுரம் curam பெயர்ச்சொல் · Noun similar
மரங்கள் கரிந்து போன காடு
சூரம் cūram பெயர்ச்சொல் · Noun similar
வீரம்
ஜுரம் juram பெயர்ச்சொல் · Noun similar
காய்ச்சல்