தேடல் · Search: சாரை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

76 இல் 1–25 · 1–25 of 76

சாரை cārai பெயர்ச்சொல் · Noun
* இச்சொல் தமிழிலக்கணப்படி, பல்பொருள் ஒரு மொழி ஆகும்.
சாரைவாலன் cāraivālaṉ பெயர்ச்சொல் · Noun prefix
நீண்ட வாலுள்ள எருது
சாரையோட்டம் cāraiyōṭṭam பெயர்ச்சொல் · Noun prefix
சாரைப்பாம்பின் போக்கு
சாரைப்பாம்பு cāraippāmpu பெயர்ச்சொல் · Noun prefix
ஒருவகை நச்சுத்தன்மையற்ற பாம்பு
சாரைப் பாம்பு cāraip pāmpu கட்டுரை · article prefix
சேரை cērai பெயர்ச்சொல் · Noun variant
சிறங்கை
வரிசை varicai பெயர்ச்சொல் · Noun variant
பலவகையும் ஒவ்வொன்றாக இருக்கும் ஒழுங்கான அமைப்பு. — serial, order
சரை carai பெயர்ச்சொல் · Noun similar
பொட்டலம் (தமிழ்நாடு) — a small package
சறை caṟai பெயர்ச்சொல் · Noun similar
தாழ்வு
சச்சரை caccarai பெயர்ச்சொல் · Noun similar
கலகம்
சர்ச்சரை carccarai பெயர்ச்சொல் · Noun similar
சுரசுரப்பு
சரக்கறை carakkaṟai பெயர்ச்சொல் · Noun similar
பண்டங்கள் வைக்கும் அறை
சருச்சரை caruccarai பெயர்ச்சொல் · Noun similar
சுரசுரப்பு
சர்க்கரை carkkarai பெயர்ச்சொல் · Noun similar
*சர்க்கரை
சர்க்கரை carkkarai கட்டுரை · article similar
சௌச அறை cauca aṟai பெயர்ச்சொல் · Noun similar
கழுவும் அறை
சருக்கரை carukkarai பெயர்ச்சொல் · Noun similar
கருப்பஞ்சாற்றிலிருந்து உருவாக்கப் படும் ஓர் இனிப்புப்பொருள்வகை
சாரஸ் நாரை cāras nārai பெயர்ச்சொல் · Noun similar
உலகின் நாரைகளில் உயரமானது ஆகும். — crane, sarus
சார cāra similar
நிற்க, (குறள் 323).
சாரா cārā similar
பொருந்தாத, படாத, (குறள் 194); சேராத, (குறள் 815, 1047).
சக்கரை cakkarai பெயர்ச்சொல் · Noun similar
sugar
சப்பரை capparai பெயர்ச்சொல் · Noun similar
மூடன்
சரளை caraḷai பெயர்ச்சொல் · Noun similar
சிறுமணல் சேர்ந்து கெட்டியான கல் வகை; பொடிக்கல்
சரவை caravai பெயர்ச்சொல் · Noun similar
மேல்வரிச் சட்டம்
சராகை carākai பெயர்ச்சொல் · Noun similar
வட்டில்