தேடல் · Search: சவ்வழற்சி நாண்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
3 இல் 1–3 · 1–3 of 3
ஒரு தசைநாண் பொதி சவ்வின் உயவு நீர் உள்வரிப் பூச்சில் ஏற்படும் வீக்கம். இது இயக்க முறை எரிச்சல் அல்லது பாக்டிரியா நோய் காரணமாக உண்டாகலாம் — tenosynovitis
தண்டு மூளைக்கவிகைச் சவ்வில் ஏற்படும் வீக்கம். இதனை மூளை அழற்சி என்றும் கூறுவர் — meningitis
சாளரத்தின் முதல் வடிவம் விண்டோஸ் 3.0. முதல் தடவையாகச் சாளரம் கோப்பு மேலாண்மை வசதிகளோடு வந்தது. இத்துடன் பிற அமைப்புக் கருவிகளும் இருந்தன. சாளரத்துடன் பயன் படக்கூடிய பல பயன்பாடுகளும் அ… — Windows, evolution of