தேடல் · Search: சலவைத்தூள்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
9 இல் 1–9 · 1–9 of 9
சலவைத்தூள்
calavaittūḷ
வெண்ணிறத்தூள். கால்சியம் அய்டிராக்சைடின் மீது குளோரினைச் செலுத்த இத்தூள் கிடைக்கும். தொற்று நீக்கி — lime, chlorinated
கால்சியம் அய்டிராக்சைடுடன் குளோரினைச் சேர்க்க இத்துள் கிடைக்கும். நீரிலுள்ள நோய் நுண்ணங்களைக் கொல்லப் பயன்படுதல் — bleaching powder
துணிகளைத் தேய்த்தல் — ironing
துப்புரவு செய்யும் பொருள்; மாசு கரைத்துக் கலந்து வேறுபடுத்தும் திறமுடைய பொருள் — detergent
இயற்கையாக க் கிடைக்கும் கல் வகைகளில் ஒன்று. — marble
ஒருவகை நிறமுடைய கல்
வஞ்சகன்
நெய்தல் நில மக்கள்
நோய் நுண்ணங்களை நீக்கும் வேதிப் பொருள்: சலவைத்தூள் — disinfectant