தேடல் · Search: சரி நிலை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
11 இல் 1–11 · 1–11 of 11
பெரும் பிழை எதுவும் நிகழ்ந்துள்ளதா என்பதைக் கண்டுபிடிப்பதற்காகச் செய்முறைப்படுத்திய தரவுகளில் சோதனைகள் நடத்துவதற்கான உத்தி. உள்ளிருக்கும் தரவு கோடுகள் மேல்-கீழ் வரம்புகளைக் காட்டுகின்றனவா … — reasonabteness check
Accuracy
ஒரு மதிப்பளவு இயல்பான அல்லது தருக்க முறையான அளவெல்லைக்குள் இருக்கிறதா என்பதை தீர் மானிப்பதற்கான ஒருவகைச் சோதனை. புற ஒலியையும் உட்பாட்டுப் பிழைகளையும் கண்டுபிடிப்பதற்கான மின்னணுச் சைக… — reasonable test
ஒரு கிடைமட்ட அலகில் ஒரு வளைகோடு ஏறுகிற அல்லது இறங்குகிற விகிதம் — slope
ஷட்ஜஸ்வரம் இசைக்கும் வீணைத்தந்தி
உற்பத்தியில் ஆதாயமோ இழப்போ இல்லாத நிலை. இந்நிலை கடக்கப்படின், ஆதாயம் வரும் — break-even point
இது மிகக்குறைந்த வெப்பநிலை. இதில் போதியஅளவு ஆவி, எரிநீர்மத்தால் மின்பொறியில் எரியுமாறு வெளிவிடப்படுகிறது. இதைப் பற்றுநிலை என்றும் கூறலாம் — flashpoint
படுத்துக்கொண்டிருக்கும் நிலை; சாய்ந்திருக்கும் நிலை; பரிசோதிப்பதற்காக சாய்ந்திருக்கும் நிலை — recumbent
1. இயல்பான நிலை குலைந்து போதல். 2. சராசரி நிலையிலிருந்து பிறழ்தல். — disturbance
நிதானித்தல்
விழா னத்தின் செயல்முறையை ஒப்பீடு செய்வதற்குப் பயன்படும் வாயு மண்டலம் அமெரிக்காவில் தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் திட்ட அளவு வாயுமண்டலம் என்பது, 40° உயரத்தில் காணப்படும் சராசரி நிலைமைகள்… — standard atmosphere