தேடல் · Search: சம அமைவு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

12 இல் 1–12 · 1–12 of 12

இருபக்க இயைபு irupakka iyaipu variant
உடலின் இரு பக்கங்களிலும் உள்ள ஒத்த பகுதிகள் வடிவம், அளவு, இருக்கைநிலை ஒத்திருத்தல் — symmetry
சமைவு camaivu பெயர்ச்சொல் · Noun similar
நிலைமை
சம அமைப்பு cama amaippu similar
Symmetry
சமம் camam பெயர்ச்சொல் · Noun similar
ஒன்று, நிகர் — level, same; equal, war, Summit
சமை camai வினைச்சொல் · Verb similar
வெப்பத்தின் மூலம் உணவுப் பண்டங்களை, உண்ணும் படி தயார் செய். — cook
சரியமைவு cariyamaivu similar
பல்வேறு வடிவளவுள்ள எழுத்துருக்களை அவற்றின் முகப்புகள் ஒரே வரிசையில் அமையுமாறு சரியமைவு செய்தல் — alignment
சாமம் cāmam பெயர்ச்சொல் · Noun similar
நடுச்சாமம் - midnight — midnight, Samam is the Time measurement. One Samam is equal to two Mukurthams. …
சாமை cāmai பெயர்ச்சொல் · Noun similar
ஒரு வகைத் தானியம்; புன்செய் நிலப் பயிர்; ஆவணி மாதத் தில் விதைத்து 6 வாரத்திலிருந்து 4 மாதத்துக்குள் விளைவது
சீமாஸ் அமைவு cīmās amaivu similar
தேதி, நேரம் போன்று சில குறிப்பிட்ட விருப்பத் தேர்வுகளை அமைத்துக் கொள்ள, இயக்க நேரத்தில் அணுகக்கூடிய பயன்பாடுமிக்க அமைப்பு — CMOS setup
சீரமைவு cīramaivu similar
ஒரு பொறியின் அல்லது எந்திரத்தின் உறுப்புகளைப் பொருத்தமான நிலைகலில் சீராகப் பொருத்தி அமைத்தல் — adjustment
சூலமைவு cūlamaivu similar
சூல்பையின் தடித்த பகுதிகளுக்குச் சூலொட்டுகள் என்று பெயர். இவற்றில் சூல்கள் அமைந்துள்ள முறைக்குச் சூலமைவு என்று பெயர். இது பலவகை — placentation
அமைவு amaivu பெயர்ச்சொல் · Noun similar
* - அமைவு